← Back

Paarvai Ondre Song Lyrics

Paarvai Ondre Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and L. R. Eswari and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female : Haa ..hahahahaha..haa Male : Paarvai ondrae podhumae Pallaayiram soll vendumaa Paarvai ondrae podhumae Pallaayiram soll vendumaa Female : Pesaadha kannum pesumaa Penn vendumaa paarvai podhumaa Male : Paarvai ondrae podhumae Male : Kaadhal thraatchai kodiyilae Kallodu aadum kaniyilae Oorum inba kadalilae Unnodu naanum aadavaa Female : Appodhu nenjam aarumaa Eppodhumae kondaadumaa Male : Paarvai ondrae podhumae Female : Aasai kaigal azhaippilae Anjaamal serum anaippilae Vaazhai maeni vaadumae Ammammaa podhum podhumae Male : Illaamal nenjma aarumaa Illavittaal pen aagumaa Female : Paarvai ondrae podhumae Male : Kaalam ennum kaattrilae Kalyaana vaazhthu paatilae Female : Ondru sernthu vaazhalaam Ullaasa vaanam poghalam Both : Appaodhu nenjam aarumae Eppodhumae kondaadumae Male : Paarvai ondrae podhumae Pallaayiram soll vendumaa Female : Pesaadha kannum pesumaa Penn vendumaa paarvai podhumaa Both : Paarvai ondrae podhumae
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹா…ஹாஹாஹாஹா ஹா …. ஆண் : பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பெண் : பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா பார்வை போதுமா ஆண் : பார்வை ஒன்றே போதுமே ! ஆண் : காதல் திராட்சை கொடியிலே கள்ளோடு ஆடும் கனியிலே ஊறும் இன்பக் கடலிலே உன்னோடு நானும் ஆடவா பெண் : அப்போது நெஞ்சம் ஆறுமா எப்போதுமே கொண்டாடுமா ஆண் : பார்வை ஒன்றே போதுமே பெண் : ஆசை கைக‌ள் அழைப்பிலே அஞ்சாம‌ல் சேரும் அணைப்பிலே வாழை மேனி வாடுமே அம்ம‌ம்மா போதும் போதுமே ஆண் : இல்லாம‌ல் நெஞ்ச‌ம் ஆறுமா இல்லாவிட்டால் பெண் ஆகுமா பெண் : பார்வை ஒன்றே போதுமா ஆண் : கால‌ம் என்னும் காற்றிலே க‌ல்யாண‌ வாழ்த்துப் பாட்டிலே பெண் : ஒன்று சேர்ந்து வாழலாம் உல்லாச‌ வான‌ம் போக‌லாம் இருவரும் : அப்போது நெஞ்ச‌ம் ஆறுமே எப்போதுமே கொண்டாடுமே ஆண் : பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பெண் : பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா பார்வை போதுமா இருவரும் : பார்வை ஒன்றே போதுமே !