← Back

Vaazhai Pazhuthirukku Vasam Song Lyrics

Singer : Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Muthulingam Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu Thoppu kuruvigalai solli azhaikkuthu Thaenoorum malligai thedi nikkuthu Reengaara vanduthaan yaengi nikkuthu Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu Thoppu kuruvigalai solli azhaikkuthu Thaenoorum malligai thedi nikkuthu Reengaara vanduthaan yaengi nikkuthu Thaenoorum malligai thedi nikkuthu Reengaara vanduthaan yaengi nikkuthu Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu Thoppu kuruvigalai solli azhaikkuthu…oo…. Female : Maniyadikkuthu maniyadikkuthu anthi pozhuthilae En kodu parakkuthu kurukkku theruvilae Maniyadikkuthu maniyadikkuthu anthi pozhuthilae En kodu parakkuthu kurukkku theruvilae Female : En kaiyai thottu paarunga Thanga kaappu podunga Kaala thottu paarunga Kaala thottu paarunga Velli kolusu poottunga Kaadhodu pesinaa vairaththodu maattunga Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu Thoppu kuruvigalai solli azhaikkuthu…oo…. Female : Silusilukkuthu silusilukkuthu singaara kuruvi Kulukkulukkuthu kilukilukkuthu kuththaala aruvi Silusilukkuthu silusilukkuthu singaara kuruvi Kulukkulukkuthu kilukilukkuthu kuththaala aruvi Female : Muththam onnu konjinaa muththumaala podanum Pattumaeni theendinaa pattu sela kodukkanum Eppothu vanthaalum kettathellaam kodukkanum Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu Thoppu kuruvigalai solli azhaikkuthu…oo…. Female : ……………..
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது தேனூறும் மல்லிகை தேடி நிக்குது ரீங்கார வண்டுதான் ஏங்கி நிக்குது…. பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது தேனூறும் மல்லிகை தேடி நிக்குது ரீங்கார வண்டுதான் ஏங்கி நிக்குது…. தேனூறும் மல்லிகை தேடி நிக்குது ரீங்கார வண்டுதான் ஏங்கி நிக்குது…. பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது….ஊ….. பெண் : மணியடிக்குது மணியடிக்குது அந்தி பொழுதிலே என் கொடிப் பறக்குது கொடிப் பறக்குது குறுக்கு தெருவிலே மணியடிக்குது மணியடிக்குது அந்தி பொழுதிலே என் கொடிப் பறக்குது கொடிப் பறக்குது குறுக்கு தெருவிலே பெண் : என் கையைத் தொட்டு பாருங்க தங்கக்காப்பு போடுங்க காலத் தொட்டுப் பாருங்க காலத் தொட்டுப் பாருங்க வெள்ளி கொலுசு பூட்டுங்க காதோடு பேசினா வைரத்தோடு மாட்டுங்க… பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது….ஊ….. பெண் : சிலுசிலுக்குது சிலுசிலுக்குது சிங்கார குருவி குளுகுளுக்குது கிளுகிளுக்குது குத்தால அருவி சிலுசிலுக்குது சிலுசிலுக்குது சிங்கார குருவி குளுகுளுக்குது கிளுகிளுக்குது குத்தால அருவி பெண் : முத்தம் ஒண்ணு கொஞ்சினா முத்துமால போடணும் பட்டுமேனி தீண்டினா பட்டுச்சேல கொடுக்கணும் எப்போது வந்தாலும் கேட்டதெல்லாம் கொடுக்கணும் பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது….ஊ….. பெண் : ………………………….