← Back

Kannala Song Lyrics

Singers : Ved Shanker Sugavanam and Sharanya Srinivas Music by : Ved Shankar Sugavanam Male : Kannala Enna gulpaa adichiyae Localaai Munnala Vandhu bulpaa sirichiyae Kalakalaai Male : Moochu kaathil Nee veyil tharugiraai Pesum pechil Nee mazhai tharugirai Male : Kaadhal kannal Nee kudai pidikirao Ayyo unnalae Velai ellam kettu pochu Male : {Ho ..ho..ooo Ho..ooo Ho..ooo Ho..ooo} (2) Male : Kannala Enna gulpaa adichiyae Localaai Munnala Vandhu bulpaa sirichiyae Kalakalaai Male : Maraivinil irundhae Dhinam unnai arindhen Azhagigal puthagathin Attai padam neeyae Male : En peyar marandhen Iruvizhi mozhiyal Sollatha seithi ondrai Solli vittu poonai Male : Cellphone-il mennporul ivaldhaanae Un nagal naanae Unnaalae…bambaram polavae urundhenae Naan merendennae Nee naanae Male : {Ho ..ho..ooo Ho..ooo Ho..ooo Ho..ooo} (2) Male : Kannala Enna gulpaa adichiyae Localaai Munnala Vandhu bulpaa sirichiyae Kalakalaai Female : Hoo…ho..oo..ooo… Hoo..ho…ooo..ha..ha ..he…. Male : Thudikira imaiyaal Adikadi viyanthen Sangeetha vizhi rendum Satham poduthae Male : Kagitha nilavae Kai neettum tholaivae Whatsapp-il varthai pesum Vaanavilum neeyae Male : Unnodu naan pesum urai aadal En mudhal paadal Pennae nee illatha nerathil Ennai thedi naan alainthenae Anbae vaa Male : {Ho ..ho..ooo Ho..ooo Ho..ooo Ho..ooo} (2) Male : Kannala Enna gulpaa adichiyae Localaai Munnala Vandhu bulpaa sirichiyae Kalakalaai Male : {Ho ..ho..ooo Ho..ooo Ho..ooo Ho..ooo} (2)
பாடகி : சரண்யா ஸ்ரீனிவாஸ் பாடகர் : வெட் சங்கர் சுகவனம் இசையமைப்பாளர் : வெட் சங்கர் சுகவனம் ஆண் : கண்ணால என்ன கல்பா அடிச்சியே லோக்கலாய் முன்னால வந்து பல்பா சிரிச்சியே கலக்கலாய் ஆண் : மூச்சு காத்தில் நீ வெயில் தருகிறாய் பேசும் பேச்சில் நீ மழை தருகிறாய் ஆண் : காதல் கண்ணால் நீ குடை பிடிக்கிற ஐயோ உன்னாலே வேலை எல்லாம் கெட்டு போச்சு ஆண் : { ஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஹோ ஓஓ } (2) ஆண் : கண்ணால என்ன கல்பா அடிச்சியே லோக்கலாய் முன்னால வந்து பல்பா சிரிச்சியே கலக்கலாய் ஆண் : மறைவினில் இருந்தே தினம் உன்னை அறிந்தேன் அழகிகள் புத்தகத்தின் அட்டை படம் நீயே ஆண் : என் பெயர் மறந்தேன் இருவிழி மொழியால் சொல்லாத சேதி ஒன்றை சொல்லி விட்டு போனாய் ஆண் : செல் போனில் மென் பொருள் இவள் தானே உன் நகல் நானே உன்னாலே பம்பரம் போலவே உருண்டேனே நான் மிரண்டேனே நீ நானே ஆண் : { ஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஹோ ஓஓ } (2) ஆண் : கண்ணால என்ன கல்பா அடிச்சியே லோக்கலாய் முன்னால வந்து பல்பா சிரிச்சியே கலக்கலாய் பெண் : ஹோ ஹோ ஓஓ ஓஓ ஹோ ஹோ ஓஓ ஹா ஹா ஹே ஆண் : துடிக்கிற இமையால் அடிக்கடி வியந்தேன் சங்கீத விழி ரெண்டும் சத்தம் போடுதே ஆண் : காகித நிலவே கை நீட்டும் தொலைவே வாட்சப்பில்வார்த்தை பேசும் வானவில்லும் நீயே ஆண் : உன்னோடு நான் பேசும் உரையாடல் என் முதல் பாடல் பெண்ணே நீ இல்லாத நேரத்தில் என்னை தேடி நான் அலைந்தேனே அன்பே வா ஆண் : { ஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஹோ ஓஓ } (2) ஆண் : கண்ணால என்ன கல்பா அடிச்சியே லோக்கலாய் முன்னால வந்து பல்பா சிரிச்சியே கலக்கலாய் ஆண் : { ஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஹோ ஓஓ } (2)