← Back

Bhoomi Yenna Bhoomi Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Devendran Male : Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami Thunbangal kandaal kanmoodi kondaal Koyilgalum ingae thevaiyaa Male : Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami Male : Thuttukkaaga ennenna vashangal Kettu pona pinnaalae koshangal Oottukkaaga ennenna jaalangal Oodum neeril pottaargal kolangal Male : Vannangal suvar engum vannangal Chinnangal avamaana chinnangal Ipothu vaadhaadu eppothum poraadu Paattu paadi panjam theeraathu Male : Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami Male : Kattupaadu endrellam kooruvaan Kaasukkaaga mathamellam maaruvaan Katchikkaaga veeran pola pesuvaan Kaasai vaangi kondaalo yaeshuvaan Male : Pitchaithaan ellaamae pitchaithaan Kotchaithaan nigalkaalam kotchaithaan Yuththangal illaamal raththangal sinthaamal Yaezhai vaazha yogam illaiyo Male : Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami Male : Karunai konda nenjangal dheivangal Kanneer maattrum ullangal koyilgal Puththan gaandhi sonnaargal paadangal Purinthu kondathu yaarendru paarungal Male : unmaikku oru naalum azhivillai Nanmaikku oru naalum mudivillai Maaratha anbodu vaazhgindra panbaadu Konda ullam koyil aagaathaa…. Male : Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami Thunbangal kandaal kanmoodi kondaal Koyilgalum ingae thevaiyaa Male : Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி துன்பங்கள் கண்டால் கண்மூடி கொண்டால் கோயில்களும் இங்கே தேவையா… ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி ஆண் : துட்டுக்காக என்னென்ன வேஷங்கள் கெட்டுப் போன பின்னாலே கோஷங்கள் ஓட்டுக்காக என்னென்ன ஜாலங்கள் ஓடும் நீரில் போட்டார்கள் கோலங்கள் ஆண் : வண்ணங்கள் சுவர் எங்கும் வண்ணங்கள் சின்னங்கள் அவமான சின்னங்கள் இப்போது வாதாடு எப்போதும் போராடு பாட்டுப் பாடி பஞ்சம் தீராது…… ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி ஆண் : கட்டுப்பாடு என்றெல்லாம் கூறுவான் காசுக்காக மதமெல்லாம் மாறுவான் கட்சிக்காக வீரன் போல் பேசுவான் காசை வாங்கிக் கொண்டாலோ ஏசுவான் ஆண் : பிச்சைதான் எல்லாமே பிச்சைதான் கொச்சைதான் நிகழ்காலம் கொச்சைதான் யுத்தங்கள் இல்லாமல் ரத்தங்கள் சிந்தாமல் ஏழை வாழ யோகம் இல்லையோ… ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி ஆண் : கருணை கொண்ட நெஞ்சங்கள் தெய்வங்கள் கண்ணீர் மாற்றும் உள்ளங்கள் கோயில்கள் புத்தன் காந்தி சொன்னார்கள் பாடங்கள் புரிந்து கொண்டது யாரென்று பாருங்கள் ஆண் : உண்மைக்கு ஒரு நாளும் அழிவில்லை நன்மைக்கு ஒரு நாளும் முடிவில்லை மாறாத அன்போடு வாழ்கின்ற பண்பாடு கொண்ட உள்ளம் கோயில் ஆகாதா…… ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி துன்பங்கள் கண்டால் கண்மூடி கொண்டால் கோயில்களும் இங்கே தேவையா… ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி