← Back

Ilavenil Idhu Male Song Lyrics

Singer : S. P. Balasubhrahmanyam Music by : Ilayaraja Male : Ilavaenil idhu vaigaasi maadham Ilavaenil idhu vaigaasi maadham Pudhu poovin idhazh thaen sindhudhu Malai chaaral ingu menkaatru veesum Mani thooral andha vaan sindhudhu Male : Suga naeram allavaa Idhai naanum sollavaa Madi oonjal aadavae Mella vaa Male : Kaadhal rojaavae endrum panneeril Ennai neeraattu ooo… Male : Ilavaenil idhu vaigaasi maadham Pudhu poovin idhazh thaen sindhudhu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம் இளவேனில் இது வைகாசி மாதம் புது பூவின் இதழ் தேன் சிந்துது மலை சாரல் இங்கு மென்காற்று வீசும் மணி தூறல் அந்த வான் சிந்துது ஆண் : சுக நேரம் அல்லவா இதை நானும் சொல்லவா மடி ஊஞ்சல் ஆடவே மெல்ல வா ஆண் : காதல் ரோஜாவே என்றும் பன்னீரில் என்னை நீராட்டு ஓ…… ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம் புது பூவின் இதழ் தேன் சிந்துது