← Back

Kudi Mama Kudi Song Lyrics

Singers : Guru Ayyadurai and Gaana Guna Music by : N. R. Raghunanthan Lyrics by : Jayakrishnamoorthy Male : Ye kudi Mama kudi Annan kudi Male : Ye kudi kudi kudi kudi Kudi kudi Un kudumbamthaan thaan Nadu theruvil niruthadi Male : Yei thadi thadi thadi Thadi thadi thadi Indha kaari moonja Polappu unakku Edhukkadi edhukkadi Edhukkadi Male : Oorukaaya thottukittu Naakulathaan nakkikittu Indha indha indha Male : Oorukaaya thottukittu Naakulathaan nakkikittu Mooka mutta kudichu puttu Moothrathula porandu kittu Male : Ye kudi Mama kudi Annan kudi Male : Ye kudi kudi kudi kudi Kudi kudi Un kudumbamthaan thaan Nadu theruvil niruthadi Male : Yei thadi thadi thadi Thadi thadi thadi Indha kaari moonja Polappu unakku Edhukkadi edhukkadi Male : Humming…. Male : Kalaiyilae enju putta Kaiyum nadunguthu Male : Kalaiyilae Kalaiyilae Kalaiyilae enju putta Kaiyum nadunguthu Male : Aiyoo emmanudha Thalaiyum valikkudhu Kodalum vendhu thaanae Vayiru thudikuthu Udala vittu thaane Uyirum parakkuthu Male : Pondatiya adichukittu Pullaingala odhachukittu Yei pondattiya adichukittu Pullaingala odhachikittu Sattuputtu saaman ellaam Saetu kittavithuputtu Male : Kudi mama kudi Annan kudi Male : Ye kudi kudi kudi kudi Kudi kudi Un kudumbamthaan thaan Nadu theruvil niruthadi Male : Yei thadi thadi thadi Thadi thadi thadi Indha kaari moonja Polappu unakku Edhukkadi edhukkadi Edhukkadi Male : Sarayam thaan Natta kaakum tholilinguraan Male : Sarayam thaan Sarayam thaan Natta kaakum tholilinguraan Makkala thaan Kakka vandha thalaivananguraan Male : Vottu thaanae Ungalodu urimainguren Pottuputta Poda neeyum maiyurungiren Male : Mandaiyatha kodaiyudhada Madhiyatha kedukkudhada Mandaiyatha kodaiyudhada Madhiyatha kedukkudhada Maanengetta payalae Idhu manidha inatha azhikudhada Male : Kudi machan kudi Mama kudi Annan kudi Male : Humming …..
பாடகர்கள் : குரு அய்யா துரை மற்றும் கானா குணா இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : ஜெயகிரிஷ்ணமூர்த்தி ஆண் : யே குடி மாமா குடி அண்ணன் குடி ஆண் : யே குடி குடி குடி குடி குடி குடி உன் குடும்பத்தான் தான் நடு தெருவில் நிறுத்தடி ஆண் : ஏய் தடி தடி தடி தடி தடி தடி இந்த காரி மூஞ்ச பொல்ப்பு உனக்கு எதுக்கடி எதுக்கடி எதுக்கடி ஆண் : ஊறுகாயா தொட்டுகிட்டு நாக்குலத்தான் நக்கிக்கிட்டு இந்தா இந்தா இந்தா ஆண் : ஊறுகாயா தொட்டுகிட்டு நாக்குலத்தான் நக்கிக்கிட்டு மூக்கு மூட்ட குடிச்சு புட்டு மூத்தரத்துல பொறன்டு கிட்டு ஆண் : ஏய் குடி குடி மாமா குடி அண்ணன் குடி ஆண் : ஏய் குடி குடி குடி குடி குடி குடி உன் குடும்பத்தான் தான் நடு தெருவில் நிறுத்தடி ஆண் : ஏய் தடி தடி தடி தடி தடி தடி இந்த காரி மூஞ்சா பொல்ப்பு உனக்கு எதுக்கடி எதுக்கடி ஆண் : ……………… ஆண் : காலயிலே எஞ்சு புட்டா கையும் நடுங்குது ஆண் : காலயிலே காலயிலே காலயிலே எஞ்சு புட்டா கையும் நடுங்குது ஆண் : அய்யோ எம்மானுதா தலையும் வலிக்குது கொடலும் வெந்து தானே வயிரு துடிக்குது உடல விட்டு தானே உயிரும் பறக்குது ஆண் : பொண்டாட்டிய அடிச்சுகிட்டு புள்ளைங்கள ஒதச்சுகிட்டு ஆண் : ஏய் பொண்டாட்டிய அடிச்சுகிட்டு புள்ளைங்கள ஒதச்சுகிட்டு சட்டுபுட்டு சாமன் எல்லாம் சேட்டு கிட்ட வித்துபுட்டு ஆண் : குடி மாமா குடி அண்ணன் குடி ஆண் : ஏய் குடி குடி குடி குடி குடி குடி உன் குடும்பத்தான் தான் நடு தெருவில் நிறுத்தடி ஆண் : ஏய் தடி தடி தடி தடி தடி தடி இந்த காரி மூஞ்சா பொல்ப்பு உனகு எதுக்கடி எதுக்கடி எதுக்கடி ஆண் : சாரயம் தான் நாட்ட காக்கும் தொழிலிங்குறான் ஆண் : சாரயம் தான் சாரயம் தான் நாட்ட காக்கும் தொழிலிங்குறான் மக்கள தான் காக்க வந்த தலைவேங்குறான் ஆண் : வோட்டு தானே உங்களோட உரிமைங்குறான் போட்டுபுட்டா போடா நீயும் மையிருங்கிறான் ஆண் : மண்டையத்த கொடையுதடா மதியத்த கெடுக்குதடா மண்டையத்த கொடையுதடா மதியத்த கெடுக்குதடா மானங்கெட்ட பயலே இது மனித இனத்த அழிக்குதடா ஆண் : குடி மச்சான் குடி மாமா குடி அண்ணன் குடி ஆண் : …………………..