← Back

Kaariga Song Lyrics

Singer : Sid Sriram Music by : Sundaramurthy KS Male : Nee un aasai mattuma Un vedam mattuma Un dhegam ennum Poi mattuma Male : Nee un inbam mattuma Un thunbam mattuma Un enna koottin Ottumothama Male : Vinaakal nooraiyiram Vidai nee vaaazhgindra vaazhvae Vidhaithu nee povathae Mudintha un vaazhvin neelvae Male : Kaariga En kaariga Un noolileri pogiraai Nee pogiraayo Male : Kaariga En kaariga Unai aatuvippathaarena Nee kaanuvaayo Male : Nee un pookal mattuma Un mutkal mattuma Un vaasam theerndhaalo Nee yaaro Male : Nee un punnagaigala Un vedhanaigala Un aazhathil Nee yaaro Male : Kaariga En kaariga Un noolileri pogiraai Nee pogiraayo Male : Kaariga En kaariga Unai aatuvippathaarena Nee kaanuvaayo Male : Po mel yeri po Nillaamal po Un vergalai thedi Male : Yen idaiyilae Kuzhappamoo Po po po Male : Kaariga En kaariga Kutram nenjilae Un nenjilae Male : Thooralil Senthooralil Neeyum pogiraai Kanneerilae…ae…ae…ae…ae…..ae… Male : Kaariga En kaariga Un noolileri pogiraai Nee pogiraayo Male : Kaariga En kaariga Unai aatuvippathaarena Nee kaanuvaayo Male : Nee un pookal mattuma Un mutkal mattuma Un vaasam theerndhaalo Nee yaaro Male : Nee un punnagaigala Un vedhanaigala Un aazhathil Nee yaaro Male : Kaariga… Female : Ival yaaro aval yaaro Oor vero per vero Nee pogiraai… Engu pogiraai Female : Kan moodiyum Un thedal thodarudhae Un paadhai meendum malarumae Idhu urangum neram allavae Iru vizhigal thirandhidavae Un uruvam therinthidavae En nizhalum thodargirathae Engu pogiraai Female : Yaar kettar un viruppai Yaar vandhaar unakaaga Yaar thudaithaar un kanneer Badhil solla vaariya kaariga Female : Un mudivai thedi Neeyum pogiraai kaariga Un mudivai thedi Neeyum pogiraai Female : Un udalum en uyirum Un thunbamum en inbamum Ondraai serum velai Vandhadhaa vaa en Male : Kaariga En kaariga Un noolileri pogiraai Nee pogiraayo Male : Kaariga En kaariga Unai aatuvippathaarena Nee kaanuvaayo….oo…oo…
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கேஎஸ் ஆண் : நீ உன் ஆசை மட்டுமா உன் வேடம் மட்டுமா உன் தேகம் என்னும் பொய் மட்டுமா ஆண் : நீ உன் இன்பம் மட்டுமா உன் துன்பம் மட்டுமா உன் எண்ணக்கூட்டின் ஒட்டுமொத்தம்மா ஆண் : வினாக்கள் நூறாயிரம் விடை நீ வாழ்கின்ற வாழ்வே விதைத்து நீ போவதே முடிந்த உன் வாழ்வின் நீள்வே ஆண் : காரிகா என் காரிகா உன் நூலிலேறி போகிறாய் நீ போகிறாயோ ஆண் : காரிகா என் காரிகா உன்னை ஆட்டுவிப்பதாறென நீ காணுவாயோ ஆண் : நீ உன் பூக்கள் மட்டுமா உன் முட்கள் மட்டுமா உன் வாசம் தீர்ந்தாலோ நீ யாரோ ஆண் : நீ உன் புன்னகைகளா உன் வேதனைகளா உன் ஆழத்தில் நீ யாரோ ஆண் : காரிகா என் காரிகா உன் நூலிலேறி போகிறாய் நீ போகிறாயோ ஆண் : காரிகா என் காரிகா உன்னை ஆட்டுவிப்பதாறென நீ காணுவாயோ ஆண் : போ மேல் ஏறி போ நில்லாமல் போ உன் வேர்களை தேடி ஆண் : ஏன் இடையிலே குழப்பமோ போ போ போ ஆண் : காரிகா என் காரிகா குற்றம் நெஞ்சிலே உன் நெஞ்சிலே ஆண் : தூறலில் செந்தூறலில் நீயும் போகிறாய் கண்ணீரிலே…… ஏ…ஏ…ஏ….ஏ…..ஏ… ஆண் : காரிகா என் காரிகா உன் நூலிலேறி போகிறாய் நீ போகிறாயோ ஆண் : காரிகா என் காரிகா உன்னை ஆட்டுவிப்பதாறென நீ காணுவாயோ ஆண் : நீ உன் பூக்கள் மட்டுமா உன் முட்கள் மட்டுமா உன் வாசம் தீர்ந்தாலோ நீ யாரோ ஆண் : நீ உன் புன்னகைகளா உன் வேதனைகளா உன் ஆழத்தில் நீ யாரோ ஆண் : காரிகா….. பெண் : இவள் யாரோ அவள் யாரோ ஊர் வேறோ பேர் வேறோ நீ போகிறாய் எங்கு போகிறாய் பெண் : கண் மூடியும் உன் தேடல் தொடருதே உன் பாதை மீண்டும் மலருமே இது உறங்கும் நேரம் அல்லவே இரு விழிகள் திறந்திடவே உன் உறவும் தெரிந்திடவே என் நிழலும் தொடர்கிறதே எங்கு போகிறாய் பெண் : யார் கேட்டார் உன் விருப்பை யார் வந்தார் உனக்காக யார் துடைத்தார் உன் கண்ணீர் பதில் சொல்ல வாரியா காரிகா பெண் : உன் முடிவை தேடி நீயும் போகிறாய் காரிகா உன் முடிவை தேடி நீயும் போகிறாய் பெண் : உன் உடலும் என் உயிரும் உன் துன்பமும் என் இன்பமும் ஒன்றாய் சேரும் வேலைவந்ததா வா என் ஆண் : காரிகா என் காரிகா உன் நூலிலேறி போகிறாய் நீ போகிறாயோ ஆண் : காரிகா என் காரிகா உன்னை ஆட்டுவிப்பதாறென நீ காணுவாயோ…ஓ…ஓ…