← Back

Aye Pulla Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Kiran Surath Lyrics by : Lavarthan Male Child : {Ma ti ti maatiten Ma ti ti maatiten Ma ti ti maatiten ..maatiten} (2) Male : Ye pulla Male : Katta karuppazhagi kangaani paethi Sundi izhukkuriyae javvathu poosi Sittu sirippazhagi singaaram kaatti Paaya virikkiriyae nenjoram neetti Male : Ana katti thekkura Alavachu paakura Vala vacha aathula Meena pola thullura Male : Ena katti thookkura Sarikatti maathura Mazha thanni pola thaan Enna neeyum kudikkira Male : Rendu vizhi kannu kandapadi ninnu Mennuthadi thinnu kollaama konnu Male : Hey kodam ulla neeraattum En ulla neethanae Elappaarum nezhalaattum Onakkaaga iruppenae Male : Kattaanthara poothidichi Thattaanthala verthidichi Vekkam una kaattida thaan Pakkam pasi aagidichi Male : Ottu uravaagida thaan Sittu vazhi kaattidu nee Kattu veragaagida thaan Katti ena thookkudi nee Male Child : {Ma ti ti maatiten Ma ti ti maatiten Ma ti ti maatiten ..maatiten} (2) Male : Adiyae Male : Katta karuppazhagi kangaani paethi Sundi izhukkuriyae savvathu poosi Sittu sirippazhagi singaaram kaatti Paaya virikkiriyae nenjoram neetti Male : Mazha thanni pola thaan Manasellam odura Kada kanni pogala Kannukulla nikkura Male : Ada vacha kozhiya Azhaga thaan somakkura Ola vacha panaiyil Arisiya kudhikkura Male : Sattu neram nillu Moththa vari sollu Kattiduran thaali Ippovae naanu
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : கிரண் சூரத் பாடல் ஆசிரியர் : லாவர்தன் ஆண் குழந்தை : {மா டி டி மாட்டிடேன் மா டி டி மாட்டிடேன் மா டி டி மாட்டிடேன் மாட்டிடேன்} (2) ஆண் : ஏ புள்ள ஆண் : கட்ட கருப்பழகி கங்காணி பேத்தி சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி ஆண் : அண கட்டி தேக்குற அழவச்சு பாக்குற வல வச்ச ஆத்துல மீன போல துள்ளுற ஆண் : என கட்டி தூக்குற சரிகட்டி மாத்துற மழ தண்ணி போல தான் என்ன நீயும் குடிக்கிற ஆண் : ரெண்டு விழி கண்ணு கண்டபடி நின்னு மென்னுதடி தின்னு கொல்லாம கொன்னு ஆண் : ஏய் கொடம் உள்ள நீராட்டும் என் உள்ள நீதானே எளப்பாறும் நெழலாட்டும் ஒனக்காக இருப்பேனே ஆண் : கட்டாந்தர பூத்திடிச்சி தட்டான்தல வேர்த்திடிச்சி வெக்கம் உன காட்டிட தான் பக்கம் பசி ஆகிடிச்சி ஆண் : ஒட்டு உறவாகிட தான் சிட்டு வழி காட்டிடு நீ கட்டு வெறகாகிட தான் கட்டி என தூக்குடி நீ ஆண் குழந்தை : {மா டி டி மாட்டிடேன் மா டி டி மாட்டிடேன் மா டி டி மாட்டிடேன் மாட்டிடேன்} (2) ஆண் : அடியே ஆண் : கட்ட கருப்பழகி கங்காணி பேத்தி சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி ஆண் : மழை தண்ணி போல தான் மனசெல்லாம் ஓடுற கட கன்னி போகள கண்ணுக்குள்ள நிக்குற ஆண் : அட வச்ச கோழியா அழக தான் சொமக்குற ஒல வச்ச பானயில் அரிசியா குமிக்குற ஆண் : செத்த நேரம் நில்லு மொத்த வரி சொல்லு கட்டிடுறேன் தாலி இப்போவே நானு