← Back

Edho Paattu Edho Raagam Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Yaedho paattu yaedho raagam Engo kaetkudhu Aiyo paavam aasa manasu ingae vaadudhu Male : Yaedho paattu yaedho raagam Engo kaetkudhu Aiyo paavam aasa manasu ingae vaadudhu Male : Thaedi thaedi thavikkudhu Thaedhi pogudhu Saedhi kaetka thudikkudhu Vaadi yaengudhu Thoodhu thaan vara koodumo Saedhiyum adhu koorumo Aasa thaan niraivaerumo Aarumo manam thaerumo Kaalam thaan varumo hoi Male : Yaedho paattu yaedho raagam Engo kaetkudhu Aiyo paavam aasa manasu ingae vaadudhu Manasu ingae vaadudhu Manasu ingae vaadudhu
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏதோ பாட்டு ஏதோ ராகம் எங்கோ கேட்குது ஐயோ பாவம் ஆச மனசு இங்கே வாடுது ஆண் : ஏதோ பாட்டு ஏதோ ராகம் எங்கோ கேட்குது ஐயோ பாவம் ஆச மனசு இங்கே வாடுது ஆண் : தேடி தேடி தவிக்குது தேதி போகுது சேதி கேட்க துடிக்குது வாடி ஏங்குது தூதுதான் வரக்கூடுமோ சேதியும் அது கூறுமோ ஆசைதான் நிறைவேறுமோ ஆறுமோ மனம் தேறுமோ காலம்தான் வருமோ ஹோய் ஆண் : ஏதோ பாட்டு ஏதோ ராகம் எங்கோ கேட்குது ஐயோ பாவம் ஆச மனசு இங்கே வாடுது மனசு இங்கே வாடுதே மனசு இங்கே வாடுதே