← Back

Isai Kettal Puvi Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… Haa….aaa….aa….aa… Male : Isai kettaal puvi asaindhaadum Adhu iraivan arulaagum Male : Isai kettaal puvi asaindhaadum Adhu iraivan arulaagum Ezhaam kadalum vaanum nilavum Ennudan vilaiyaadum Isai ennidam uruvaagum Isai ennidam uruvaagum Male : Isai kettaal puvi asaindhaadum Adhu iraivan arulaagum Male : En paadal sevi ketkkum virundhaagalaam En paadal noi theerkkum marundhaagalaam En paadal sevi ketkkum virundhaagalaam En paadal noi theerkkum marundhaagalaam Male : En maenmai iraivaa un arulaadhalaal… En maenmai iraivaa un arulaadhalaal Eriyaadha dheepathil oli vendinen Eriyaadha dheepathil oli vendinen Male : Ezhaam kadalum vaanum nilavum Ennudan vilaiyaadum Isai ennidam uruvaagum Isai ennidam uruvaagum Male : Vidhiyodu vilaiyaadum raagangalae Vilakkaettri uyir kaakka vaarungalae Kanalaendhi vaarungal dheepangalae… ae… ae… Kanalaendhi vaarungal dheepangalae Karaindhodum noi ennum paavangalae Karaindhodum noi ennum paavangalae Male : Thathum kadalalai odi odi varum Endhan isaiyudan aadi aadi varum Dheepangalae Male : Endhan isaiyudan paadal ketta pinnum Innum varavillai seidha paavamenna Dheepangalae Male : Kannil kanal vara paada vendumenil Minnum oliyudan nooru paadal varum Dheepangalae… dheepangalae… Dheepangalae… dheepangalae… Male : Isai kettaal puvi asaindhaadum Adhu iraivan arulaagum…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ ஹா……ஆஅ…..ஆ…..ஆ…. ஆண் : இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும் ஆண் : இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும் ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் இசை என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும் ஆண் : இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும் ஆண் : என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம் என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம் என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம் என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம் ஆண் : என் மேன்மை இறைவா உன் அருளாகலாம் என் மேன்மை இறைவா உன் அருளாகலாம் எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன் எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன் ஆண் : ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் இசை என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும் ஆண் : விதியோடு விளையாடும் ராகங்களே விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே கனலேந்தி வாருங்கள் தீபங்களே…….ஏ……ஏ….. கனலேந்தி வாருங்கள் தீபங்களே கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே ஆண் : தத்தும் கடலலை ஓடி ஓடி வரும் எந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே ஆண் : எந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும் இன்னும் வரவில்லை செய்த பாவமென்ன தீபங்களே ஆண் : கண்ணில் கனல் வரப் பாட வேண்டுமெனில் மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே………தீபங்களே…….. தீபங்களே………தீபங்களே…….. ஆண் : இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்…..