← Back

Devathaiya Song Lyrics

Singers : Srinivas and Reshmi Music by : Bharathwaj Male : Devadhaiyai mannil indru paarthen Imaikaamal paarkiren Female : Mei silirthu mei marandhu ponen Manam yengi thavikiren Male : Adi undhan udal Oru pullankuzhal Adhil sangeetham naan isaipen Male : Devadhaiyai mannil indru paarthen Imaikaamal paarkiren Female : Mei silirthu mei marandhu ponen Manam yengi thavikiren Male : Innum ingae viththai Kodi undu Oththuzhaithaal innum Inbam undu Female : Silmishangal seiyum Neram ellaam Chinna chinna sorgam Thondrudhingae Male : Ennai vaerodu Un kaiyil saaiythu Un nenjodu thalaattu paadu Female : Gangai aaraaga Verkindra dhaegam Idhil meen pola Nee neechal podu Male : Orr aayul idhu Theerndhidum varaiyil Ragasiyam arindhiduvom Male : Devadhaiyai mannil indru paarthen Imaikaamal paarkiren Female : Mei silirthu mei marandhu ponen Manam yengi thavikiren Male : Aaaa…..aaa…..aaa…..aaa…. Female : Mmm…mmm….. Mmm…mm… Nee kodukum inbam Podhavillai Mei kodhikkum veppam Aaravillai Male : Adhisyanagal idhil Yedhum illai Aasai ellaam endrum Theervadhillai Female : Ennai kollaamal Kolgindra paarvai Nenjil undaachu aanandha bodhai Male : Idhu eppodhum eppodhum Thaevai Indha thunbangal sandosha Paadhai Female : Vaa kaaman avan Porkalam adhilae Sugam udan por idalaam Male : Devadhaiyai mannil indru paarthen Imaikaamal paarkiren Female : Mei silirthu mei marandhu ponen Manam yengi thavikiren Male : Adi undhan udal Oru pullankuzhal Adhil sangeetham naan isaipen Male : Devadhaiyai mannil indru paarthen Imaikaamal paarkiren Female : Mei silirthu mei marandhu ponen Manam yengi thavikiren
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ரேஷ்மி இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன் இமைக்காமல் பார்க்கிறேன் பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன் மனம் ஏங்கி தவிக்கிறேன் ஆண் : அடி உந்தன் உடல் ஒரு புல்லாங்குழல் அதில் சங்கீதம் நான் இசைப்பேன் ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன் இமைக்காமல் பார்க்கிறேன் பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன் மனம் ஏங்கி தவிக்கிறேன் ஆண் : இன்னும் இங்கே வித்தை கோடி உண்டு ஒத்துழைத்தால் இன்னும் இன்பம் உண்டு பெண் : சில்மிஷங்கள் செய்யும் நேரம் எல்லாம் சின்ன சின்ன சொர்க்கம் தோன்றுதிங்கே ஆண் : என்னை வேரோடு உன் கையில் சாய்த்து உந்தன் நெஞ்சோடு தாலாட்டு பாடு பெண் : கங்கை ஆறாக வேற்கின்ற தேகம் இதில் மீன் போல நீ நீச்சல் போடு ஆண் : ஓர் ஆயுள் இது தீர்ந்திடும் வரையில் ரகசியம் அறிந்திடுவோம் ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன் இமைக்காமல் பார்க்கிறேன் பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன் மனம் ஏங்கி தவிக்கிறேன் ஆண் : ஆஆ….ஆ….ஆஅ….ஆஅ…. பெண் : ம்ம்ம்….ம்ம்ம்…. ம்ம்ம்….ம்ம்…. நீ கொடுக்கும் இன்பம் போதவில்லை மெய் கொதிக்கும் வெப்பம் ஆறவில்லை ஆண் : அதிசயங்கள் இதில் ஏதும் இல்லை ஆசை எல்லாம் என்றும் தீர்வதில்லை பெண் : என்னை கொல்லாமல் கொல்கின்ற பார்வை நெஞ்சில் உண்டாச்சு ஆனந்த போதை ஆண் : இது எப்போதும் எப்போதும் தேவை இந்த துன்பங்கள் சந்தோஷ பாதை பெண் : வா காமன் அவன் போர்க்களம் அதிலே சுகம் உடன் போர் இடலாம் ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன் இமைக்காமல் பார்க்கிறேன் பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன் மனம் ஏங்கி தவிக்கிறேன் ஆண் : அடி உந்தன் உடல் ஒரு புல்லாங்குழல் அதில் சங்கீதம் நான் இசைப்பேன் ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன் இமைக்காமல் பார்க்கிறேன் பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன் மனம் ஏங்கி தவிக்கிறேன்