← Back

Sugam Sugam Mazhai Song Lyrics

Singer : S. Janaki Music by : T. Rajendar Female : Aahhhh haa…. Chorus : …………… Female : Sugam sugam mazhai tharum tharum Idham idham manam perum perum Sugam sugam mazhai tharum tharum Ha idham idham manam perum perum Megam alli pozhiya thaegam thulli magizha Thalaivanin anaippinil Thlir udal silirppinil….hahhaah…haah…. Female : Sugam sugam mazhai tharum tharum Idham idham manam perum perum Chorus : …………… Female : Thaazhampoo nira maeniyil Thangaththin oli sinthutho Thaazhampoo nira maeniyil Thangaththin oli sinthutho Vaira izhaiyinilae brahman neithu vaiththa Pattendru enai enninaan Female : Vaarththao thaeneduththu kamban isaiththu vaiththa Paattenru enai paadinaan Nerudinaan varudinaan ennai thiruttittaan Padharinaen udharinaen aanal uruginaen Female : Sugam sugam mazhai tharum tharum Idham idham manam perum perum Chorus : …………… Female : Viaralkalin vilaiyaadalai Nadaththinaan en naayagan Viaralkalin vilaiyaadalai Nadaththinaan en naayagan Vellai thaalgalilae ezhuthukol eduththu Thazhuvida kavi pirakkuthu Female : Paadhath thaalgalilae idhalin mai nanaiththu Ezhuthida madhi mayanguthu Azhaikkiraan anaikkiraan thollai kodukkiraan Thavikkiraen thudikkiraen mullai sirikkiraen Female : Sugam sugam mazhai tharum tharum Ha idham idham manam perum perum Megam alli pozhiya thaegam thulli magizha Thalaivanin anaippinil Thlir udal silirppinil….hahhaah…haah….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : ஆஹ்ஹ்ஹ ஹா….. குழு : ………………… பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும் இதம் இதம் மனம் பெறும் பெறும் சுகம் சுகம் மழை தரும் தரும் ஹ இதம் இதம் மனம் பெறும் பெறும் மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ தலைவனின் அணைப்பினில் தளிர் உடல் சிலிர்ப்பினில்..ஹஹாஹ்…ஹாஹ்… பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும் இதம் இதம் மனம் பெறும் பெறும் குழு : …………………… பெண் : தாழம்பூ நிற மேனியில் தங்கத்தின் ஒளி சிந்துதோ தாழம்பூ நிற மேனியில் தங்கத்தின் ஒளி சிந்துதோ வைர இழையினிலே பிரம்மன் நெய்து வைத்த பட்டென்று எனை எண்ணினான் பெண் : வார்த்தை தேனெடுத்து கம்பன் இசைத்து வைத்த பாட்டென்று எனைப் பாடினான் நெருடினான் வருடினான் என்னை திருட்டிட்டான் பதறினேன் உதறினேன் ஆனால் உருகினேன் பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும் இதம் இதம் மனம் பெறும் பெறும் மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ தலைவனின் அணைப்பினில் தளிர் உடல் சிலிர்ப்பினில்..ஹஹாஹ்…ஹாஹ்… பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும் இதம் இதம் மனம் பெறும் பெறும் குழு : ……………………. பெண் : விரல்களின் விளையாடலை நடத்தினான் என் நாயகன் விரல்களின் விளையாடலை நடத்தினான் என் நாயகன் வெள்ளைத் தாள்களிலே எழுதுகோல் எடுத்து தழுவிட கவி பிறக்குது பெண் : பாதத் தாள்களிலே இதழின் மை நனைத்து எழுதிட மதி மயங்குது அழைக்கிறான் அணைக்கிறான் தொல்லை கொடுக்கிறான் தவிக்கிறேன் துடிக்கிறேன் முல்லை சிரிக்கிறேன் பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும் ஹ இதம் இதம் மனம் பெறும் பெறும் மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ தலைவனின் அணைப்பினில் தளிர் உடல் சிலிர்ப்பினில்….ஹஹாஹ்…ஹாஹ்…