← Back

Yaar Ivano Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Saindhavi Music by : G. V. Prakash Kumar Female : Yaarivano enthan Mounam kalaithaan Yaarivano ennul Kaadhal vidhaithaan Yaarivano innum Ennenna seivaan Puriyaamal thavithen Male : Hey hey hey hey hey hey… Male : Mudhal paarvai kaadhalai Idhaya kootil thekinen Athan baaram thaangiyae Nagara naatkal pokkinen Male : Unai kaanum bothuthaan Uyirin thevai kaangiren Unai neengum bothu thaan Ninaivae thevai engiren…yee enn Female : Yaarivano yaarivano Pagalil vanthaanae Enthan imaigalilae Mayil iragaal thottu sendraanae Yaarivano yaarivano Iravil vanthaanae Enthan vizhigalilae Kanavugalai nattu sendraanae Female : Yaarivano enthan Mounam kalaithaan Yaarivano ennul Kaadhal vidhaithaan Yaarivano innum Ennenna seivaan Puriyaamal thavithen Chorus : ……………………… Female : Theriyamal enai theendi Oru bodhai kolgindraan Thadumaarum oru saakkil Enai mutti selgindraan Female : Muraiyilla kadhaiyellam Kurumbaaga solgindraan Rasithenaa muraithenaa Ena paarthu selgindraan Male : Poli vedam podum pennae Unthan mugathirai udaithu vidu Intha iravum kalaiyum munnae Enthan kaiyil kidaithu vidu Female : Yaarivano enthan Mounam kalaithaan Yaarivano ennul Kaadhal vidhaithaan Yaarivano innum Ennenna seivaan Puriyaamal thavithen Chorus : …………………… Female : Alai polae ezhugindren Avan kaanum nerathil Elai polae vizhugindren Mudivilla aazhathil Female : Alavaaga sirithenae Kannadi bimbathil Avan polae nadithenae Athil veikum muthathil Male : Hey binbam kooda Norungidum pennae Unthan muthathin irukathilae Namba villai ithuvarai idhayam Neeyum kaadhal kirakathilae Male : ……………………… Male : Ooo mudhal paarvai kaadhalai Idhaya kootil thekinen Athan baaram thaangiyae Nagara naatkal pokkinen Male : Unai kaanum bothuthaan Uyirin thevai kaangiren Unai neengum bothu thaan Ninaivae thevai engiren…ooooo Aaaa….aaa….. Female : ……………………….
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : யார் இவனோ எந்தன் மௌனம் கலைத்தான் யார் இவனோ என்னுள் காதல் விதைதான் யார் இவனோ இன்னும் என்னென்ன செய்வான் புரியாமல் தவித்தேன் ஆண் : ஹே ஹே ஹே…. ஆண் : முதல் பார்வை காதலை இதய கூட்டில் தேக்கினேன் அதன் பாரம் தாங்கியே நகர நாட்கள் போக்கினேன் ஆண் : உன்னை காணும் போதுதான் உயிரின் தேவை காண்கிறேன் உன்னை நீங்கும் போதுதான் நினைவே தேவை என்கிறேன் பெண் : யார் இவனோ யார் இவனோ பகலில் வந்தானே எந்தன் இமைகளிலே மயிலிறகால் தொட்டு சென்றானே பெண் : யார் இவனோ யார் இவனோ இரவில் வந்தானே எந்தன் விழிகளிலே கனவுகளை நட்டு சென்றானே பெண் : யார் இவனோ எந்தன் மௌனம் கலைத்தான் யார் இவனோ என்னுள் காதல் விதைதான் யார் இவனோ இன்னும் என்னென்ன செய்வான் புரியாமல் தவித்தேன் குழு : ……………………. பெண் : தெரியாமல் எனை தீண்டி ஒரு போதை கொள்கின்றான் தடுமாறும் ஒரு சாக்கில் எனை முட்டி செல்கின்றான் பெண் : முறையில்ல கதை எல்லாம் குறும்பாக சொல்கின்றான் ரசித்தேனா முறைத்தேனா என பார்த்து செல்கின்றான் ஆண் : போலி வேடம் போடும் பெண்ணே உந்தன் முகத்திரை உடைத்துவிடு இந்த இரவும் கரையும் முன்னே எந்தன் கையில் கிடைத்துவிடு பெண் : யார் இவனோ எந்தன் மௌனம் கலைத்தான் யார் இவனோ என்னுள் காதல் விதைதான் யார் இவனோ இன்னும் என்னென்ன செய்வான் புரியாமல் தவித்தேன் குழு : ………………… பெண் : அலை போலே எழுகின்றேன் அவன் காணும் நேரத்தில் இல்லை போலே விழுகின்றேன் முடிவில்லா ஆழத்தில் அளவாக சிரித்தேனே கண்ணாடி பிம்பத்தில் அவன் போலே நடித்தேனே அதில் வைக்கும் முத்தத்தில் ஆண் : ஹே பிம்பம் கூட நொறுங்கிடும் பெண்ணே உந்தன் முத்தத்தின் இறுக்கத்திலே நம்பவில்லை இதுவரை இதயம் நீயும் காதல் கிறக்கத்திலே ஆண் : ……………………. ஆண் : ஓஒ….முதல் பார்வை காதலை இதய கூட்டில் தேக்கினேன் அதன் பாரம் தாங்கியே நகர நாட்கள் போக்கினேன் ஆண் : உன்னை காணும் போதுதான் உயிரின் தேவை காண்கிறேன் உன்னை நீங்கும் போதுதான் நினைவே தேவை என்கிறேன் பெண் : ……………………….