← Back

Adiye S Madhu Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male : Adiyae s.madhu.. Endi s.madhu..uuuu Adiyae s.madhu.. Endi s.madhu..uuuu Male : Yendi yendi s.madhu En love ku solitiyae No madhu Chorus : Oh oh Yendi yendi s.madhu Male : En love ku solitiyae No madhu Male : Nee B.Sc MBA bar-u Chorus : Enna thaan kalati vituta paaruu Male : Adiyae s.madhu Bsc MBA Bar Friend of Priyanka No:6 kurukku theru Shanthi colony Chennai.. Male : S.Madhu Bsc MBA Bar Friend of Priyanka No:6 kurukku theru Shanthi colony Chennai.. Male : Yendi yendi s.madhu Enna kalati vitutiyae no madhu Oh oh oh Yendi yendi s.madhu Enna kalati vitutiyae no madhu Male : You are a friend of priyanka Innila irunthu naa un pechu kaa Chorus : Kurukku theruvil irupiyae Male : Enna kurukku vazhiyil izhuthiyae ..ae… Male : {S.Madhu Bsc MBA Bar Friend of Priyanka No:6 kurukku theru Shanthi colony Chennai..} (2) Male : Shanthi colonyla nee famousu Shanthi illaa thaadi viten Naanu yesudasu Male : Machi athu yesudas illaa.. Male : Oh oh Oh oh oh Oh oh oh…ooooo Male : Yendi yendi s.madhu Chorus : Enna kalati vitutiyae no madhu Male : Oh oh oh Yendi yendi s.madhu Enna kalati vitutiyae no madhu Male : Kattappa killed bahubali For some reason Setupah you killed this Idhayam murali for no reason Male : Ji athu meter lae ila Suthama sink aavala Male : {Ohoo..yendi… Chorus : S. madhu } (4) Male : Ohooo..yendi(8) S.Madhu Bsc MBA Bar Friend of Priyanka No:6 kurukku theru Shanthi colony Chennai..(2)
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : அடியே எஸ். மது ஏன்டி எஸ். மது அடியே எஸ். மது ஏன்டி எஸ். மது ஆண் : ஏன்டி ஏன்டி எஸ். மது என் லவ்க்கு சொல்லிட்டியே நோ மது குழு : ஓ ஓ ஏன்டி ஏன்டி எஸ். மது ஆண் : என் லவ்க்கு சொல்லிட்டியே நோ மது ஆண் : நீ பி.எஸ்.சி எம்.பி.எ பாரு குழு : என்ன தான் கழட்டி விட்டுட பாரு ஆண் : அடியே எஸ். மது பி.எஸ்.சி எம்.பி.எ பார் பிரண்ட் ஆப் பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு தெரு சாந்தி காலணி சென்னை ஆண் : எஸ். மது பி.எஸ்.சி எம்.பி.எ பார் பிரண்ட் ஆப் பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு தெரு சாந்தி காலணி சென்னை ஆண் : ஏன்டி ஏன்டி எஸ். மது என்ன கழட்டி விட்டுடியே நோ மது ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி எஸ். மது என்ன கழட்டி விட்டுடியே நோ மது ஆண் : யூ ஆர் எ பிரண்ட் ஆப் பிரியங்கா இன்னில இருந்து நா உன் பேச்சு கா குழு : குறுக்கு தெருவில் இருப்பியே ஆண் : என்ன குறுக்கு வழியில் இழுத்தியே ஆண் : { எஸ். மது பி.எஸ்.சி எம்.பி.எ பார் பிரண்ட் ஆப் பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு தெரு சாந்தி காலணி சென்னை } (2) ஆண் : சாந்தி காலணில நீ பேமஸ்சு சாந்தி இல்லா தாடி விட்டேன் நானு யேசுதாசு ஆண் : மச்சி அது யேசுதாஸ் இல்ல ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓஓஓ ஆண் : ஏன்டி ஏன்டி எஸ். மது குழு : என்ன கழட்டி விட்டுடியே நோ மது ஆண் : ஓ ஓ ஓ ஏன்டி ஏன்டி எஸ். மது என்ன கழட்டி விட்டுடியே நோ மது ஆண் : கட்டப்பா கில்ட் பாகுபலி பார் சம் ரீசன் செட் அப்பா யூ கில்ட் திஸ் இதயம் முரளி பார் நோ ரீசன் ஆண் : ஜி அது மேட்டர்ல இல்ல சுத்தமா சிங் ஆவல ஆண் : { ஓஹோ ஏண்டி குழு : எஸ்.மது } (4) ஆண் : ஓஹோ ஏண்டி (8) எஸ்.மது பி.எஸ்.சி எம்.பி.எ பார் பிரண்ட் ஆப் பிரியங்கா நம்பர்: 6 குறுக்கு தெரு சாந்தி காலணி சென்னை (2)