← Back

Oruthi Oruvanai Song Lyrics

Singers : P. B. Srinivas and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Oruthi oruvanai ninathu vittaal Andha uravukku peyarenna Male : Kaadhal… Female : Andha oruvan orthiyai manandhu kondaal Andha urimaikku peyar enna Male : Kudumbam… Female : Ninaithavan alavai marandhu vittaal Andha nilamaiyin mudivenna Male : Thuyaram…mm..mm…mm… Female : Pirindhavar meendum serndhu vittaal Angu penmaiyin nilai enna Male : Maunam… Female : Oruthi oruvanai ninathu vittaal Andha uravukku peyarenna Male : Kaadhal… Female : Iravum pagalum unnuruvam Adhil ingum angum unnuruvam Iravum pagalum unnuruvam Adhil ingum angum unnuruvam Male : Adakkam enbadhu pennuruvam Adhai arindhaal maraiyum ennuruvam Adakkam enbadhu pennuruvam Adhai arindhaal maraiyum ennuruvam Female : Maraikka muyandren mudiyavillai unnai Marakka muyandren nadakkavillai Maraikka muyandren mudiyavillai unnai Marakka muyandren nadakkavillai Male : Ninaikkum nilaiyilum naan illai Unai nerungum thagudhiyum enakkillai Female : Oruthi oruvanai ninathu vittaal Andha uravukku peyarenna Male : Kaadhal… Female : Ketten kettadhu kidaikkavillai Ennai gaeli seidhaai manam porukkavillai Ketten kettadhu kidaikkavillai Ennai gaeli seidhaai manam porukkavillai Male : Vaadham seivadhu en kadamai Adhil vazhiyai kaanbadhu un thiramai Vaadham seivadhu yen kadamai Adhil vazhiyai kaanbadhu un thiramai Female : Kanden kandadhu nalla vazhi Adhu kaadhalan udanae sellum vazhi Kanden kandadhu nalla vazhi Adhu kaadhalan udanae sellum vazhi Male : Sonnen pala murai yaasikkiraai Nee sonnadhai naanum yosikkiren Female : Oruthi oruvanai ninathu vittaal Andha uravukku peyarenna Male : Kaadhal…
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன ஆண் : காதல்…… பெண் : அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உரிமைக்குப் பெயர் என்ன ஆண் : குடும்பம்…… பெண் : நினைத்தவன் அவளை மறந்து விட்டால் அந்த நிலைமையின் முடிவென்ன ஆண் : துயரம்……ம்ம்…..ம்ம்…..ம்ம்….. பெண் : பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அங்கு பெண்மையின் நிலை என்ன ஆண் : மௌனம்…….. பெண் : ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன ஆண் : காதல்…… பெண் : இரவும் பகலும் உன்னுருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம் இரவும் பகலும் உன்னுருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம் ஆண் : அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை அறிந்தால் மறையும் என்னுருவம் அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை அறிந்தால் மறையும் என்னுருவம் பெண் : மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை ஆண் : நினைக்கும் நிலையிலும் நான் இல்லை உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை பெண் : ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன ஆண் : காதல்…… பெண் : கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை ஆண் : வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை பெண் : கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலன் உடனே செல்லும் வழி கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலன் உடனே செல்லும் வழி ஆண் : சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன் பெண் : ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன ஆண் : காதல்……