← Back

Seettu Kattu Song Lyrics

Singer : Janani S V Music by : Sundaramurthy Ks Female : Hei…naan seettu kattu raani Ennai settu serkka vaa nee Ithu daal adikkum meni Thoda vettaattam nee Chorus : Ooooo….oooo….ooo Female : Hei…naan seettu kattu raani Ennai settu serkka vaa nee Ithu daal adikkum meni Thoda vettaattam nee Female : Naan poo kooda-vaa Ippa yen kooda-poo Athil nee kooda Kandaada kondaada Nee thaan yem meda Male : {Karu karu machakkaari Padu padu ichaikkaari Thoda thoda Uchakkaariyo…} (2) Male : {Thara thaththa thara Pakkura thakkura Thara thaththa thara Pookkuriyoo Male : Thara thaththa thara Kekkura kokkukra Thaththara thaththara Thaaviriyoo} (2) Male : Yo..come on everybody Put your hands up Tell me There was seettu kaatu rani She got a daal adikkum meni Mama kitta konjam vaadi Naanga unna vida kedi Male : Ketta pasanga naanga Chinna ponnu nee Urasi parkavae na Mudiyathadi Male : Yo..seettu kattu mela ottu Come on my laddu Female : Naan neruppodu vilaiyaadi Vaan erikka En sirippodu vilaiyaadu Kan parikka Female : Naan mazhaiyodu nadai poda Neer kulikka En pizhaiyodu Kaal valikka Female : Mei athu urugum vennai Kai maraikkum vinnai Poi aravanaikkum pennai Aaaa…haaaa..aaaaa…. Male : {Thara thaththa thara Pakkura thakkura Thara thaththa thara Pookkuriyoo Male : Thara thaththa thara Kekkura kokkukra Thaththara thaththara Thaaviriyoo} (2) Male : Put your hands up Put your hands up Female : Hei…naan seettu kattu raani Ennai settu serkka vaa nee Ithu daal adikkum meni Thoda vettaattam nee Female : Naan poo kooda-vaa Ippa yen kooda-poo Athil nee kooda Kandaada kondaada Nee thaan yem meda
பாடகி : ஜனனி எஸ்.வி இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே.எஸ் பெண் : ஹேய் நான் சீட்டு கட்டு ராணி என்னை செட்டு சேர்க்க வா நீ இது டால் அடிக்கும் மேனி தொட வெட்டாட்டம் நீ குழு : ஓஓஓ ஓஓஓ ஓஓ பெண் : ஹேய் நான் சீட்டு கட்டு ராணி என்னை செட்டு சேர்க்க வா நீ இது டால் அடிக்கும் மேனி தொட வெட்டாட்டம் நீ பெண் : நான் பூ கூட வா இப்ப என் கூட பூ அதில் நீ கூட கண்டாட கொண்டாட நீ தான் எம் மேடை ஆண் : { கரு கரு மச்சக்காரி படு படு இச்சைகாரி தொட தொட உச்சகாரியோ } (2) ஆண் : { தர தத்த தர பாக்குற தாக்குற தர தத்த தர பூக்குறியோ ஆண் : தர தத்த தர கேக்குற கோக்குற தத்தர தத்தர தாவிறியோ } (2) ஆண் : யோ கம் ஆன் எவ்ரிபடி புட் யுவர் ஹன்ட்ஸ் அப் டெல் மீ தேர் வாஸ் சீட்டு கட்டு ராணி ஷி காட் எ டால் அடிக்கும் மேனி மாமா கிட்ட கொஞ்சம் வாடி நாங்க உன்ன விட கேடி ஆண் : கெட்ட பசங்க நாங்க சின்ன பொண்ணு நீ உரசி பார்க்கவேணா முடியாதடி ஆண் : யோ சீட்டு கட்டு மேல ஒட்டு கம் ஆன் மை லட்டு பெண் : நான் நெருப்போடு விளையாடி வான் எரிக்க என் சிரிப்போடு விளையாடு கண் பறிக்க பெண் : நான் மழையோடு நடை போட நீர் குளிக்க என் பிழையோடு கால் வலிக்க பெண் : மெய் அது உருகும் வெண்ணெய் கை மறைக்கும் விண்ணை பொய் அரவணைக்கும் பெண்ணை ஆஆஆ ஹா ஆஆஆ ஆண் : { தர தத்த தர பாக்குற தாக்குற தர தத்த தர பூக்குறியோ ஆண் : { தர தத்த தர கேக்குற கோக்குற தத்தர தத்தர தாவிறியோ } (2) ஆண் : புட் யுவர் ஹன்ட்ஸ் அப் புட் யுவர் ஹன்ட்ஸ் அப் பெண் : ஹேய் நான் சீட்டு கட்டு ராணி என்னை செட்டு சேர்க்க வா நீ இது டால் அடிக்கும் மேனி தொட வெட்டாட்டம் நீ பெண் : நான் பூ கூட வா இப்ப என் கூட பூ அதில் நீ கூட கண்டாட கொண்டாட நீ தான் எம் மேடை