← Back

Happy New Year Song Lyrics

Singers : Malaysia Vasudevan, S. Janaki, Deepan Chakravarthy and Sundarrajan Music by : Ilayaraja Male : Haei….happy new year Chorus : Kondaaduvom Male : Saernthae ellaam Chorus : Panpaaduvom Male : Indru polavae entha naalumae Intha naattilae oo inbam vaazhumae Male : Indru polavae entha naalumae Intha naattilae oo inbam vaazhumae Male : Nam devan ellorkkum Nal aasi solvaanammaa haei Chorus : Happy new year kondaaduvom Saernthae ellaam panpaaduvom Male : En paadal un perai sollum dhinam Aasaiyodu unnodu nesamodu Saera vendum ennodu paasamodu Female : Un ullam en ullil yaedhetho solla Un kangal en nenjai killaamal killa Male : Haei lallaalllaa lallaallaa Lallaallaa laallaa Naadum yaavum koodum neram Vaa innaal pon naalae….ae…. Chorus : Happy new year kondaaduvom Saernthae ellaam panpaaduvom Chorus : Indru polave Male : Aah Chorus : Entha naalumae Male : Aha haa Chorus : Intha naattilae oo inbam vaazhumae Male : Nam devan ellorkkum Nal aasi solvaanammaa haei Female : Sonthangal endrendrum maaraathathu Sogam illai ennaalum pedham illai Vaattam illai eppothum maattram illai Male : Anbulla nenjangal inbaththil thulla Thunbangal ippothae pogaatho mella Female : Laallaallaa laallaallaa laallaallaa Laallaallaa laallaallaa laallaallaa Ketkkum yaavum kidaikkum neram Vaa innaal pon naalae…. Chorus : Happy new year kondaaduvom Saernthae ellaam panpaaduvom Male : Indru polavae entha naalumae Intha naatilae oo inbam vaazhumae Male : Indru polavae entha naalumae Intha naattilae oo inbam vaazhumae Male : Nam devan ellorkkum Nal aasi solvaanammaa haehaei Chorus : Happy new year kondaaduvom Male : Hae hae haei hae Chorus : Saernthae ellaam panpaaduvom
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி, தீபன் சக்கரவர்த்தி மற்றும் சுந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹேய்……..ஹேப்பி நியூ இயர் குழு : கொண்டாடுவோம் ஆண் : சேர்ந்தே எல்லாம் குழு : பண்பாடுவோம் ஆண் : இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே ஆண் : இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே ஆண் : நம் தேவன் எல்லோர்க்கும் நல் ஆசி சொல்வானம்மா ஹேய் குழு : ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம் ஆண் : என் பாடல் உன் பேரைச் சொல்லும் தினம் ஆசையோடு உன்னோடு நேசமோடு சேர வேண்டும் என்னோடு பாசமோடு பெண் : உன் உள்ளம் என் உள்ளில் ஏதேதோ சொல்ல உன் கண்கள் என் நெஞ்சை கிள்ளாமல் கிள்ள ஆண் : ஹேய் லல்லால்லா லல்லால்லா லல்லால்லா லால்லா நாடும் யாவும் கூடும் நேரம் வா இந்நாள் பொன் நாளே……ஏ….. குழு : ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண் பாடுவோம் குழு : இன்று போலவே ஆண் : ஆஹ் குழு : எந்த நாளுமே ஆண் : அஹ ஹா குழு : இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே ஆண் : நம் தேவன் எல்லோர்க்கும் நல் ஆசி சொல்வானம்மா ஹேய் பெண் : சொந்தங்கள் என்றென்றும் மாறாதது சோகம் இல்லை எந்நாளும் பேதம் இல்லை வாட்டம் இல்லை எப்போதும் மாற்றம் இல்லை ஆண் : அன்புள்ள நெஞ்சங்கள் இன்பத்தில் துள்ள துன்பங்கள் இப்போதே போகாதோ மெல்ல பெண் : லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா கேட்கும் யாவும் கிடைக்கும் நேரம் வா இந்நாள் பொன் நாளே……. குழு : ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம் ஆண் : இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே ஆண் : இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே ஆண் : நம் தேவன் எல்லோர்க்கும் நல் ஆசி சொல்வானம்மா ஹேஹேய் குழு : ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் ஆண் : ஹே ஹே ஹேய் ஹே குழு : சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்