← Back

Singanadai Pottu Vantha Song Lyrics

Singer : Gopal Rao Music by : Deva Male : Singa nada pottu vantha thanga magaraasaa Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa Manasu padharuthaiyaa lesaa…. Male : Kollaiyilae vachcha mullai Konjam kooda vaasamilla Pasam vachchu nesam vachchu Anboda valarththa pulla Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla Male : Singa nada pottu vantha thanga magaraasaa Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa Manasu padharuthaiyaa lesaa… Male : Nenjilae yaeruzhuthu nesam vedhachchavanae Mannula perirukkum marupadi varum varaikkum Uravukku nee koduththa uyir irukkum Anbu namba bhoomi engum pooththirukkum Male : Singa nada pottu vantha thanga magaraasaa Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa Manasu padharuthaiyaa lesaa….
பாடகர் : கோபால் ராவ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா மனசு பதறுதய்யா லேசா…. ஆண் : கொல்லையிலே வச்ச முல்லை கொஞ்சம் கூட வாசமில்ல பாசம் வச்சு நேசம் வச்சு அன்போட வளர்த்த புள்ள வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா மனசு பதறுதய்யா லேசா…. ஆண் : நெஞ்சிலே ஏருழுது நேசம் வெதச்சவனே மண்ணுல பேரிருக்கும் மறுபடி வரும் வரைக்கும் உறவுக்கு நீ கொடுத்த உயிர் இருக்கும் அன்பு நம்ப பூமி எங்கும் பூத்திருக்கும் ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா கண்ணுல நீர் எதுக்கு கலங்கலாமா லேசா மனசு கலங்கலாமா லேசா…..