← Back

Anjalkaaran Song Lyrics

Singers : Hariharasudhan Charee and Sinduri Vishal Music by : Ramshanker Lyrics by : R. Deepak Krishna Humming : …………. Male : Ottam oduraan Saedhi kettadhum ottam oduraan Kaaval kaakkuraan Kattu maettaiyum thaandi sekkuraan Male : Harkara thoodhaaga sendru Solladha unmaigala Sarkkaarin sanmaanam vaangi Medalaagi naadodidum Male : Anjalkkaaran Enga anjalkkaaran Male : Ooru saedhi ellam therinju Otha vaartha vambhu pesala Paiyil poora anba alli kotti Roppuvane thambhi mannula Male : Poothirukkum kaalam ellam Moochu vaanga vandhaan inga Dhoora sondha satham inga Reengaaram vandhaachunga Male : Anjalkkaaran Enga anjalkkaaran Male : Inbam thunbam ellam pagirndhu Sondhakkaaran pola nikkuraan Innal vandhu kaadae irundaa Paadhaiyaagi velicham kaatturan Male : Vervai thaicha seerudaiyoda Eechangkatta naadi vadhaan Muthiraiyil mugavari serthu Adaiyaalam vaangi thandhaan Male : Ottam oduraan Chorus : Saedhi kettadhum ottam oduraan Male : Kaaval kaakkuraan Chorus : Kattu maettaiyum thaandi sekkuraan Male and Chorus : Harkara vandhaale podhum Sanam ellam kondaadumae Por kaalam kondu vandhaan Ulagathin mudhal anjalkkaaran Male : Anjalkkaaran..hey hey hey Mudhal anjalkkaaran
பாடகர்கள் : ஹரிஹரசுதன் சாரி மற்றும் சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : ராம் சங்கர் பாடல் ஆசிரியர் : ஆர். தீபக் கிருஷ்ணா முனகல் : ……… ஆண் : ஓட்டம் ஓடுறான் சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான் காவல் காக்குறான் காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான் ஆண் : ஹர்காரா தூதாக சென்று சொல்லாத உண்மைகள சர்க்காரின் சன்மானம் வாங்கி மெடலாகி நாடோடிடும் ஆண் : அஞ்சல்காரன் எங்க அஞ்சல்காரன் ஆண் : ஊரு சேதி எல்லாம் தெரிஞ்சு ஒத்த வார்த்த வம்பு பேசல பையில் பூரா அன்ப அள்ளி கொட்டி ரொப்புவானே தம்பி மண்ணுல ஆண் : பூத்திருக்கம் காலமெல்லாம் மூச்சு வாங்க வந்தா இங்க தூரச் சொந்த சத்தம் கேட்க ரீங்காரம் வந்தாச்சுங்க ஆண் : அஞ்சல்காரன் எங்க அஞ்சல்காரன் ஆண் : இன்ப துன்பம் எல்லாம் பகிர்ந்து சொந்தக்காரன் போல நிக்கிறான் இன்னல் வந்து காடே இருண்டா பாதையாகி வெளிச்சம் காட்டுறான் ஆண் : வேர்வ தைச்ச சீருடையோட ஈச்சங்காட்ட நாடி வந்தான் சித்திரையில் முகவரி வேர்த்து அடையாளம் வாங்கித் தந்தான் ஆண் : ஓட்டம் ஓடுறான் குழு : சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான் ஆண் : காவல் காக்குறான் குழு : காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான் ஆண் மற்றும் குழு : ஹர்க்காரா வந்தா போதும் சனம் எல்லாம் கொண்டாடுமே போர் காலம் கொண்டு வந்த உலகத்தின் முதல் அஞ்சல்காரன் ஆண் : அஞ்சல்காரன் ..ஹே ஹே ஹே முதல் அஞ்சல்காரன்