← Back

Vaalu Party Song Lyrics

Singers : Sathya Prakash and Prarthana Sriram Music by : Siddhu Kumar Lyrics by : SN Anuradha Male : Vaalu party Rombha veembhu party Adi retta suzhi rowdy Female : Chella ponnu I am nalla ponnu Enna kutham sonna Un pechu kaa Male : Karpanaiya class nadathi Home work ellam koduppalae No sonna killi thalluva Female : Princessukku time aayuchu Unicorn enna aayuchu Palacekku speeda oduda Female : Ooru fulla suthuvoma Male : Aiyo amma ketta Kuthuvoma Male : Ooru fulla suthuvoma Nooru bomma vanguvoma Female : Eppodhum appa ponnu naan Humming : ……………….. Female : Pokeman ellaam Poradikkumae Male : Appa beachu paarkellam Roundadipoma Unna pola saettakkari Ullapadi yaarum illa Female : Sonnadhellam senji tharum Appa pola yaarum illa Ennoda teddybear neendhaan Male : Unnoda kutty hug podhum Hikkiperu needhaan Hikki pukki sirippala Katti pottu poralae Ennoda world needhanda Both : Ooru fulla suthuvoma Nooru bomma vanguvoma Eppodhum appa ponnu naan
பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் பிரார்த்தனா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : சித்துக்குமார் இசை ஆசிரியர் : எஸ் என் அனுராதா ஆண் : வாலு பார்ட்டி ரொம்ப வீம்பு பார்ட்டி அட ரெட்ட சுழி ரவுடி பெண் : நீதான் செல்ல பொண்ணு ஐ ஆம் நல்ல பொண்ணு என்ன குத்தம் சொன்னா உன் பேச்சு கா ஆண் : கற்பனையா கிளாஸ் நடத்தி ஹோம் ஒர்க்கெல்லாம் கொடுப்பாளே நோ சொல்லா கிள்ளி தள்ளுவா பெண் : பிரின்சஸசுக்கு டைம் ஆயுச்சு யூனிகானு என்ன ஆயுச்சு பேலசுக்கு ஸ்பீடா ஓடுடா பெண் : ஊரு புள்ளா சுத்துவோமா ஆண் : அய்யா அம்மா கேட்டா குத்துவாமா ஆண் : ஊரு புள்ளா சுத்துவோமா நூறு பொம்ம வாங்குவோமா பெண் : எப்போதும் அப்பா பொண்ணு நான் குழு : …………… பெண் : போக்கிமேன் எல்லா போறடிக்குமே ஆண் : அப்ப பீச்சு பார்க்கெல்லாம் ரவுண்டடிப்போமோ உன்ன போல சேட்டக்காரி உள்ளபடி யாரும் இல்ல பெண் : சொன்னதெல்லாம் செஞ்சி தரும் அப்பா போல யாருமில்லா என்னோட டெடிபேர் நீந்தான் ஆண் : உன்னோட குட்டி ஹக்கு போதும் ஹிக்கிபேரு நீதான் ஹிக்கி புக்கி சிரிப்பால கட்டி போட்டு போறாளே என்னோட வேல்டே நீதான்டா இருவர் : ஊரு புள்ளா சுத்துவோமா நூறு பொம்ம வாங்குவோமா எப்போதும் அப்பா பொண்ணு நான்