← Back

Konjam Sangeetham Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Female : Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Kaadhal mettu thaan katti thaa Gaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Mannan kaadhilae sendru theeranum Female : Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Kaadhal mettu thaan katti thaa Gaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Mannan kaadhilae sendru theeranum Female : Paalaiyil malar vanam poothadhae Aasaigal thuraimugam serndhadhae oo… Kodaiyum enakkini maargazhi Undhan kaadhalil thilaithadhu paingili oo… Female : Meendum enai naanae Indru marandhen Vaana veli meedhu Thaavi parandhen Indru engengum sangeetham Engengum sandhosham Thullum en nenjam Female : Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Kaadhal mettu thaan katti thaa Gaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Mannan kaadhilae sendru theeranum Female : Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Konjam sangeetham Female : Veenaiyai viral thottu meettinaai Raagamo idhuvena kaattinaai oo… Vetrumai ini enna paarkkiraai Enna kelvigal vizhigalil ketkiraai oo… Female : Unnai vida yaar thaan Endhan uravu Andhi pagal yaavum Undhan ninaivu Ennai thottaalum vittaalum En ullam unnodu Endrum maaraadhu Female : Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Kaadhal mettu thaan katti thaa Gaana kuyilae Endhan kaadhalai naanum paadanum Mannan kaadhilae sendru theeranum Female : Konjam sangeetham katru thaa Nyaana kuyilae Konjam sangeetham
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே எந்தன் காதலை நானும் பாடணும் பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே காதல் மெட்டுத்தான் கட்டித்தா கானக் குயிலே எந்தன் காதலை நானும் பாடணும் மன்னன் காதிலே சென்று தீரணும்… பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே காதல் மெட்டுத்தான் கட்டித்தா கானக் குயிலே எந்தன் காதலை நானும் பாடணும் மன்னன் காதிலே சென்று தீரணும்… பெண் : பாலையில் மலர்வனம் பூத்ததே ஆசைகள் துறைமுகம் சேர்ந்ததே ஓ….. கோடையும் எனக்கினி மார்கழி உந்தன் காதலில் திளைத்தது பைங்கிளி ஓ… பெண் : மீண்டும் எனை நானே இன்று மறந்தேன் வான வெளி மீது தாவிப் பறந்தேன் இன்று எங்கெங்கும் சங்கீதம் எங்கெங்கும் சந்தோஷம் துள்ளும் என் நெஞ்சம் பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே காதல் மெட்டுத்தான் கட்டித்தா கானக் குயிலே எந்தன் காதலை நானும் பாடணும் மன்னன் காதிலே சென்று தீரணும்… பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே கொஞ்சம் சங்கீதம் பெண் : வீணையை விரல் தொட்டு மீட்டினாய் ராகமோ இதுவெனக் காட்டினாய் ஓ… வேற்றுமை இனி என்ன பார்க்கிறாய் என்னக் கேள்விகள் விழிகளில் கேட்கிறாய் ஓ… பெண் : உன்னை விட யார்தான் எந்தன் உறவு அந்திப் பகல் யாவும் உந்தன் நினைவு என்னைத் தொட்டாலும் விட்டாலும் என் உள்ளம் உன்னோடு என்றும் மாறாது பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே காதல் மெட்டுத்தான் கட்டித்தா கானக் குயிலே எந்தன் காதலை நானும் பாடணும் மன்னன் காதிலே சென்று தீரணும்… பெண் : கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக் குயிலே கொஞ்சம் சங்கீதம்