← Back

Azhage Azhage Song Lyrics

Singers : Nishan K and Thenujah Music by : Hemz Music Male : Yendi unnai naan Love pannuren Yendi un pinnal Naaya suthuren Yendi unnai naan Naalum ninaikuren Adi yendi adi yendi adi yenn Male : Un polae ponna intha Ulagathula parthathu illa Enthen manasai kollai konda Ponnu vera yarum illai Male : {Azhagae azhagae En azhagae Nilavae nilavae muzhu nilavae} (2) Male : {Oooh.. oohhhh..oohhh… Oooh.. oohhhh..oohhh… Oooh.. oohhhh..oohhh… Oooh.. oohhhh..oohhh…} (2) Male : Kanavil vantha pennae Neeyae neethanoo Unnai serum munnae Uyir pirivena Male : Nenjakuzhi orathula Nee iruntha pothum pulla Nee mattum pothum pulla Vera yarum thevai illai Male : Nee pogum pathai adhula Naan varuven nilalai pola Oru varthai neeyum kuradi.. Male : Kanavil vantha pennae Neeyae neethanoo Unnai serum munnae Uyir pirivena Azhagae azhagae …… Female : Azhagae unnai Piriya matten Unnai pirinju vazha matten Adhu sorgam endralum Naragam endralum Koodavae varuven Unnodu sera koodi vazha Usurai kooda viduven Male : Azhagae azhagae En azhagae Nilavae nilavae muzhu nilavae Female : Azhagae azhagae En azhagae Nilavae nilavae muzhu nilavae.. Male : {Azhagae azhagae En azhagae Nilavae nilavae muzhu nilavae} (2)
பாடகி : தேனுஜா பாடகர் : நிஷான் கே இசையமைப்பாளர் : ஹிம்ஸ் மியூசிக் ஆண் : ஏன் டி உன்னை நான் லவ் பண்ணுறேன் ஏன் டி உன் பின்னால் நாயா சுத்துறேன் ஏன் டி உன்னை நான் நாளும் நினைக்குறேன் அடி ஏன்டி அடி ஏன்டி அடி ஏன் ஆண் : உன் போலே பொண்ண இந்த உலகத்துல பார்த்தது இல்ல எந்தன் மனசை கொள்ளை கொண்ட பொண்ணு வேற யாரும் இல்லை ஆண் : { அழகே அழகே என் அழகே நிலவே நிலவே முழு நிலவே } (2) ஆண் : { ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ } (2) ஆண் : கனவில் வந்த பெண்ணே நீயே நீதானோ உன்னை சேரும் முன்னே உயிர் பிரிவேனா ஆண் : நெஞ்சாங்குழி ஓரத்துல நீ இருந்தா போதும் புள்ள நீ மட்டும் போதும் புள்ள வேற யாரும் தேவை இல்ல ஆண் : நீ போகும் பாதை அதுல நான் வருவேன் நிழலை போல ஒரு வார்த்தை நீயும் கூறடி ஆண் : கனவில் வந்த பெண்ணே நீயே நீதானோ உன்னை சேரும் முன்னே உயிர் பிரிவேனா அழகே அழகே பெண் : அழகே உன்னை பிரிய மாட்டேன் உன்னை பிரிஞ்சு வாழ மாட்டேன் அது சொர்கம் என்றாலும் நரகம் என்றாலும் கூடவே வருவேன் உன்னோடு சேர கூடி வாழ உசுரை கூட விடுவேன் ஆண் : அழகே அழகே என் அழகே நிலவே நிலவே முழு நிலவே பெண் : அழகே அழகே என் அழகே நிலவே நிலவே முழு நிலவே ஆண் : { அழகே அழகே என் அழகே நிலவே நிலவே முழு நிலவே } (2)