← Back

Pazhaniyile Paal Manakkum Song Lyrics

Singer : Kovai Kamala Music by : M. S. Vishwanathan Female : Pazhaniyile paal manakkum peruvizha Paar pugazhum thai poosa thiruvaazha Pazhaniyile paal manakkum peruvizha Paar pugazhum thai poosa thiruvaazha Chorus : Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel Chorus : Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel Female : Shanmuga nadhiyil manal veli engum Kaavadi alangaaram Sivasakthi velanin thirupugazh paadum Adiyavar thirukkolam Chorus : Thannai maranthu bakthargal Aadum kaavadi singaaram Thaan enum aanavam neekkum Per inba vaibogam Chorus : Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel Chorus : Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel Female : Kaavadigal pala nooru aayiram namakku Kai koodum praathanai pala aayiram Kaavadigal pala nooru aayiram namakku Kai koodum praathanai pala aayiram Chorus : Sevarkkodi velan koyil gopuram kandu Sindhi poorkku nammami saerum aayiram Sevarkkodi velan koyil gopuram kandu Sindhi poorkku nammami saerum aayiram Female : Pazhaniyile paal manakkum peruvizha Paar pugazhum thai poosa thiruvaazha Chorus : Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel Chorus : Vel vel vettri vel Vel vel vettri vel Vel vel veera vel Vel vel veera vel….
பாடகி : கோவை கமலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பழனியிலே பால் மணக்கும் பெருவிழா பார் புகழும் தைப்பூச திருவிழா பழனியிலே பால் மணக்கும் பெருவிழா பார் புகழும் தைப்பூச திருவிழா… குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்… குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்… பெண் : ஷண்முக நதியில் மணல் வெளி எங்கும் காவடி அலங்காரம் சிவசக்தி வேலனின் திருப்புகழ் பாடும் அடியவர் திருக்கோலம் குழு : தன்னை மறந்து பக்தர்கள் ஆடும் காவடி சிங்காரம் தான் எனும் ஆணவம் நீக்கும் பேரின்ப வைபோகம் குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்… குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்… பெண் : காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு கைக்கூடும் பிரார்த்தனை பல ஆயிரம் காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு கைக்கூடும் பிரார்த்தனை பல ஆயிரம் குழு : சேவற்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்.. சேவற்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்.. பெண் : பழனியிலே பால் மணக்கும் பெருவிழா பார் புகழும் தைப்பூச திருவிழா குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்… குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வீரவேல்…