← Back

Manasu Marugudhe Song Lyrics

Singers : Narayanan and Subhiksha Music by : Bharathwaj Female : Manasu maruguthae Kanavu uruguthae Edhukku theriyuma … Enakku theriyala Male : Viyarvai vazhiyuthae Viralgal patharuthae Edhukku theriyuma…. Enakku theriyala Male : Thaagam edukuthaa.. Thanimai pidikuthaa.. Enakku theriyala Both : Vevaram puriayala Female : Mm..manasu maruguthae Kanavu uruguthae… Female : Paarvaiyai parugi Thoonguren Vilagappogayil yenguren Kaadhal thodangum neram Ullae uchi veyil adikirathae Male : Kaiyil kaiya sikka vechi Kannum kannum muttikichi Ulagam udalil padhunguthae.. Both : Edhukku theriyala Vevaram puriyala Female : Kaadhala Paruva aasaiya Kuzhappam kelviyae Pidikala Naanam paravum pothu Mella narambugal Nadungiduthae Male : Ull irunthu Oru vali Sathamindri adanguthu Velicham bayamaai Irukkuthae…. Both : Edhukku theriyala Vevaram puriyala Female : Manasu maruguthae Kanavu uruguthae Edhukku theriyuma … Enakku theriyala Male : Viyarvai vazhiyuthae Viralgal patharuthae Edhukku theriyuma…. aa.. Enakku theriyala
பாடகர்கள் : நாராயணன் மற்றும் சுபிக்ஷா இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : மனசு மருகுதே கனவு உருகுதே எதுக்கு தெரியுமா எனக்கு தெரியல ஆண் : வியர்வை வழியுதே விரல்கள் பதருதே எதுக்கு தெரியுமா எனக்கு தெரியல ஆண் : தாகம் எடுக்குதா…. தனிமை பிடிக்குதா…. எனக்கு தெரியல இருவர் : விவரம் புரியல பெண் : ம்ம்…மனசு மருகுதே கனவு உருகுதே…. பெண் : பார்வையை பருகி தூங்குறேன் விலகிபோகையில் ஏங்குறேன் காதல் தொடங்கும் நேரம் உள்ளே உச்சி வெயில் அடிக்கிறதே ஆண் : கையில் கைய சிக்க வெச்சி கண்ணும் கண்ணும் முட்டிகிச்சு உலகம் உடலில் பதுங்குதே…. இருவர் : எதுக்கு தெரியல விவரம் புரியல பெண் : காதலா பருவ ஆசைய குழப்பம் கேள்வியே பிடிக்கல நானும் பரவும் போது மெல்ல நரம்புகள் நடுகிடுதே ஆண் : உள் இருந்து ஒரு வலி சத்தமின்றி அடங்குது வெளிச்சம் பயமாய் இருக்குதே…. இருவர் : எதுக்கு தெரியல விவரம் புரியல பெண் : மனசு மருகுதே கனவு உருகுதே எதுக்கு தெரியுமா எனக்கு தெரியல ஆண் : வியர்வை வழியுதே விரல்கள் பதருதே எதுக்கு தெரியுமா…ஆ… எனக்கு தெரியல