← Back

Uyirin Nizhale Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female : Uyirin nizhalae vilagakoodaathu Adi nenju sudugindrathae…ae…. Enai thaangum sumaithaangi Sumaiyaagi ponaal Kanneeril vizhi moozhkumae…. Female : Uyirin nizhalae vilagakoodaathu Adi nenju sudugindrathae…ae…. Enai thaangum sumaithaangi Sumaiyaagi ponaal Kanneeril vizhi moozhkumae…. Female : {Pooththiruntha thaamarai poo Neeril azhukkanathaiyyaa Pedhai magal vaazhkkaiyindru Soga vazhakkaanathaiyyaa} (2) Female : Un varavu kandathanaal Oralavu naan sirichen Kaval ondru vanththathindru Koonthalukku poo mudichchen Nanathavanam thee pidichchaa Yaarai solli naan azhaippaen Nanathavanam thee pidichchaa Yaarai solli naan azhaippaen Female : Uyirin nizhalae vilagakoodaathu Adi nenju sudugindrathae…ae…. Enai thaangum sumaithaangi Sumaiyaagi ponaal Kanneeril vizhi moozhkumae…. Kanneeril vizhi moozhkumae….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : உயிரின் நிழலே விலகக்கூடாது அடி நெஞ்சு சுடுகின்றதே…ஏ….. எனைத் தாங்கும் சுமைதாங்கி சுமையாகி போனால் கண்ணீரில் விழி மூழ்குமே….. பெண் : உயிரின் நிழலே விலகக்கூடாது அடி நெஞ்சு சுடுகின்றதே…ஏ….. எனைத் தாங்கும் சுமைதாங்கி சுமையாகி போனால் கண்ணீரில் விழி மூழ்குமே….. பெண் : {பூத்திருந்த தாமரைப்பூ நீரில் அழுக்கானதய்யா பேதை மகள் வாழ்க்கையின்று சோக வழக்கானதய்யா} (2) பெண் : உன் வரவு கண்டதனால் ஓரளவு நான் சிரிச்சேன் காவல் ஒன்று வந்ததின்று கூந்தலுக்கு பூ முடிச்சேன் நந்தவனம் தீ பிடிச்சா யாரை சொல்லி நான் அழைப்பேன் நந்தவனம் தீ பிடிச்சா யாரை சொல்லி நான் அழைப்பேன் பெண் : உயிரின் நிழலே விலகக்கூடாது அடி நெஞ்சு சுடுகின்றதே…ஏ….. எனைத் தாங்கும் சுமைதாங்கி சுமையாகி போனால் கண்ணீரில் விழி மூழ்குமே….. கண்ணீரில் விழி மூழ்குமே…..