← Back

Iniyazh Song Lyrics

Singers : Gershom Moses and Naarayini Balasubramaniam Music by : Jaya Easwar Ragavan Male : Pottu vechi ennai paartha Selaiyoda katti potta Yetti ninnu oru paarvai Vekkathoda thanthu pova Male : Oh iniyaazh Unnai konjuven Oh iniyaazh Konjom kenjuven Oh iniyaazh Unnai minjuven Oh iniyaazh Poga anjuven Male : Uyir unnoda vaasatha kekuthadi Dhinam unnoda pesavae yenguthadi Manam unkuda inimelum seraathaa…aaaa Nila un pola ennaiya paarkuthadi Female : ………………………. Male : Ohhh Unnai konjuven Ohhh Konjom kenjuven Ohhh Unnai minjuven Ohhh iniyaazh Poga anjuven Male : Kannukulla nee irukka Eppodhum anga sirippen Unnai maari enna virumba Yaarum illa iniyaazh Male : Hmm mmm mm Hoo ooo ooo Hoo ooo ooo Iniyaazhhh… Iniyaazh… Iniyaazh… Iniyaazhhhhhh…
பாடகர்கள் : கெர்ஷோம் மோசே மற்றும் நாராயினி பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன் ஆண் : பொட்டு வச்சி என்ன பார்த்த சேலையோட கட்டி போட்ட எட்டி நின்னு ஒரு பார்வை வெக்கத்தோட தந்து போவ ஆண் : ஓ இனியாழ் உன்னை கொஞ்சுவேன் ஓ இனியாழ் கொஞ்சம் கெஞ்சுவேன் ஓ இனியாழ் உன்னை மிஞ்சுவேன் ஓ இனியாழ் போக அஞ்சுவேன் ஆண் : உயிர் உன்னோட வாசத்த கேட்குதடி…அஹ்ம்… தினம் உன்னோட பேசவே ஏங்குதடி மனம் உன்கூட இனிமேலும் சேராதா…..ஆஅ….. நிலா உன் போல என்னைய பார்க்குதடி பெண் : …………………………… ஆண் : ஓஹ் உன்னை கொஞ்சுவேன் ஓஹ் கொஞ்சம் கெஞ்சுவேன் ஓஹ் உன்னை மிஞ்சுவேன் ஓஹ் இனியாழ் போக அஞ்சுவேன் ஆண் : கண்ணுக்குள்ள நீ இருக்க எப்போதும் அங்க சிரிப்பேன் உன்னை மாறி என்ன விரும்ப யாரும் இல்ல இனியாழ் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஒ இனியாழ் இனியாழ் இனியாழ்………