← Back

Poove Thazhampoove Song Lyrics

Singers : S. P. Balasubramaniam and S. Janaki Music by : Chandrabose Female : Chachachchachchaa…..aahaahaaha…. Chachachchachchaa…..aahaahaaha…. Male : Poovae thazhampoovae poovil oorum theanae Thaenil oorum theevae Female : Manathil yadho aasai idhazhil yaedho osai Female : Poovae thazhampoovae poovil oorum theanae…. Male : Malligai maelae vandu Oru manmatha bodhai kondu Female : Paadidum paadal enna Adhan paavanaithaan enna Male : Adhisaya raagam padikkiratho Female : Anpavam thedi thudikkiratho Male : Chachachchachchaa…..aahaahaaha…. Chachachchachchaa…..aeh….hae…. Female : Poovae thazhampoovae poovil oorum theanae Thaenil oorum theevae Male : Manathil yadho aasai idhazhil yaedho osai Female : Pournami vaanam engum Antha venpani panneer sinthum Male : Markazhai vaadai katru Ennai maarpinil thaalaattu Female : Ilamaiyin vegam edhu varaiyil Male : Iruvarum povom athu varaiyil Female : Chachachchachchaa…..aahaahaaha…. Chachachchachchaa…..aahaahaaha…. Male : Poovae thazhampoovae poovil oorum theanae Thaenil oorum theevae Female : Manathil yadho aasai Male : Lalal lala laa Female : Idhazhil yaedho osai Male : Chachachchachchaa…..haang….haang…. Female : Chachachchachchaa….Aahaah Male : Chachachchachchaa….hae…haei… Female : Chachachchachchaa…..ssh….haah haah….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : சச்சச்சச்சசா……ஆஹாஹா ஹ்… சச்சச்சச்சசா…….ஆஹாஹா ஹ்… ஆண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே தேனில் ஊரும் தீவே பெண் : மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை பெண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே… ஆண் : மல்லிகை மேலே வண்டு ஒரு மன்மத போதை கொண்டு பெண் : பாடிடும் பாடல் என்ன அதன் பாவனைதான் என்ன ஆண் : அதிசய ராகம் படிக்கிறதோ பெண் : அனுபவம் தேடி துடிக்கிறதோ ஆண் : சச்சச்சச்சசா……ஆ ஹாஹ்… சச்சச்சச்சசா…….ஏஹ் ஹே….. பெண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே தேனில் ஊரும் தீவே ஆண் : மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை பெண் : பௌர்ணமி வானம் எங்கும் அந்த வெண்பனி பன்னீர் சிந்தும் ஆண் : மார்கழி வாடைக் காற்று என்னை மார்பினில் தாலாட்டு பெண் : இளமையின் வேகம் எதுவரையில் ஆண் : இருவரும் போவோம் அதுவரையில் பெண் : சச்சச்சச்சசா……ஆஹாஹா ஹ்… சச்சச்சச்சசா…….ஆஹாஹா ஹ்… ஆண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே தேனில் ஊரும் தீவே பெண் : மனதில் ஏதோ ஆசை ஆண் : லலல் லல லா பெண் : இதழில் ஏதோ ஓசை.. ஆண் : சச்சச்சச்சசா..ஹாங்…ஹாங்…. பெண் : சச்சச்சச்சசா…..ஆஹாஹ்… ஆண் : சச்சச்சச்சசா…ஹே..ஹேய்… பெண் : சச்சச்சச்சசா…ஸ்…ஹாஹ் ஹாஹ்….