← Back

Kuppai Thotti Kuppai Thotti Song Lyrics

Singers : Ujjaini Mukherjee and Hariharan Music by : Kannan Lyrics by : Madhan Karky Female : Kuppai thotti kuppai thotti aanaai En achcham madam naanam kotta sonnaai Female : Wanna be starting something Tell me im not dreaming Is it scary pretty young think Male : Aayiram ponnunga queue-vil ninnaanga Baby baby you are lucky Male : Kuppai thotti kuppai thotti naanaa Un muththangalai moththam alluvenaa Male : Ar rahman tune onna thirudi Paattaa padichchen Female : Oscar virutha kiss onnu koduththu Unna naan pudichen Male : Anangu uttruzhantraen inangidum paruvalil Female : Pinangu thottrizhanthaen unathu punmuruvalil Male : Engaeyum poyidaatha vilambaram mudinjaa thirumba varaen Male : Kuppai thotti kuppai thotti naanaa Un muththangalai moththam alluvenaa Female : Unnai parkkumpothu Kaadhoram yaaru guitar vaasichchaa Male : Vaali vairamuththu un pola yaaru Kavithai yosichchaa Female : Aa…..maagam engum kokayaa pozhil Male : Aa…..mogamum ingae mogana ezhil Female : Black board-il chalkpiece-u Male : Kuppai thotti kuppai thotti naanaa Un muththangalai moththam alluvenaa Female : Dangerous baby be mine Male : Tell me im not dreaming Female : Just a little bit of you Female : Verentha pennum un pakkam seppathillai Adhai athai i love it Female : Kuppai thotti kuppai thotti aanaai En achcham madam naanam kotta sonnaai
பாடகர்கள் : உஜ்ஜைனி முகர்ஜி மற்றும் ஹரிஹரன் இசையமைப்பாளர் : கண்ணன் பாடலாசிரியர் : மதன் கார்கி பெண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி ஆனாய் என் அச்சம் மடம் நாணம் கொட்டச் சொன்னாய் பெண் : வான்னா பீ ஸ்டார்ட்டிங் சம்திங் டெல் மீ ஐம் நாட் ட்ரீமிங் இஸ் இட் ஸ்கேரி ப்ரிட்டி யங் திங் ஆண் : ஆயிரம் பொண்ணுங்க க்யுவில் நின்னாங்க பேபீ பேபீ யு ஆ லக்கி ஆண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா ஆண் : ஏ.ஆர்.ரஹமான் ட்யுன் ஒன்ன திருடி பாட்டா படிச்சேன் பெண் : ஆஸ்கார் விருத கிஸ் ஒன்னு கொடுத்து உன்ன நான் புடிச்சேன் ஆண் : அனங்கு உற்றுழன்றேன் இனங்கிடும் பருவலில் பெண் : பினங்கு தோற்றிழந்தேன் உனது புன்முறுவலில் ஆண் : எங்கேயும் போய்டாத விளம்பரம் முடிஞ்சா திரும்ப வர்றேன் ஆண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா பெண் : உன்னை பார்க்கும் போது காதோரம் யாரு கிட்டார் வாசிச்சா ஆண் : வாலி வைரமுத்து உன் போல யாரு கவிதை யோசிச்சா பெண் : ஆ….மோகம் எங்கும் கோகயா பொழில் ஆண் : ஆ… முகமும் இங்கே மோகன எழில் பெண் : பிளாக் போர்டில் சாக்பீசா நான்தான் உன்ன கிறுக்குற பீசு ஆண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா பெண் : டேஞ்சரஸ் பேபி பி மைன் ஆண் : டெல் மீ ஐ ஆம் நாட் ட்ரீமிங் பெண் : ஜஸ்ட் அ லிட்டில் பிட் ஆப் யூ பெண் : வேறெந்த பெண்ணும் உன் பக்கம் சேப்பதில்லை அதை அதை ஐ லவ் இட் பெண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி ஆனாய் என் அச்சம் மடம் நாணம் கொட்டச் சென்னாய்….