← Back

Oomai Megame Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Aa…..oomai megamae haan…. Ival sogam paadumae Kannooram rendu gangai nadhi Pen poovae ithu enna vithi Kannooram rendu gangai nadhi Pen poovae ithu enna vithi Male : Oomai megamae haan…. Male : Vaa…..aa….. Mannil veezhnthatho Paavam thanneer thaamarai Kanneer theevilae vaazhum Kadhal devathai Male : Mannil veezhnthatho Paavam thanneer thaamarai Kanneer theevilae vaazhum Kadhal devathai Male : Kaashmeeril kaarkaalam vanthum …mm… Mazhai kooda soodaaga sinthum….mm…. Male : Oomai megamae haan…. Male : Kaaval kondathaal vaadum Kadhal mullaiyae ho Enni paarkkavum nenjil Eeram illaiyae Male : Kaaval kondathaal vaadum Kadhal mullaiyae ho Enni paarkkavum nenjil Eeram illaiyae Male : Thaanodu thaan pesi kondu Hae poraadum poo mullai sendu hoi Male : Oomai megamae haan…. Ival sogam paadumae Kannooram rendu gangai nadhi Pen poovae ithu enna vithi Kannooram rendu gangai nadhi Pen poovae ithu enna vithi Male : Oomai megamae haan….
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ…….ஊமை மேகமே ஹான்…… இவள் சோகம் பாடுமே கண்ணோரம் ரெண்டு கங்கை நதி பெண் பூவே இது என்ன விதி கண்ணோரம் ரெண்டு கங்கை நதி பெண் பூவே இது என்ன விதி ஆண் : ஊமை மேகமே ஹான்….. ஆண் : வா….ஆ……. மண்ணில் வீழ்ந்தததோ பாவம் தண்ணீர் தாமரை கண்ணீர் தீவிலே வாழும் காதல் தேவதை…… ஆண் : மண்ணில் வீழ்ந்தததோ பாவம் தண்ணீர் தாமரை கண்ணீர் தீவிலே வாழும் காதல் தேவதை……. ஆண் : காஷ்மீரில் கார்காலம் வந்தும்….ம்ம்… மழை கூட சூடாக சிந்தும்…..ம்ம்…. ஆண் : ஊமை மேகமே ஹான்…… ஆண் : காவல் கொண்டதால் வாடும் காதல் முல்லையே ஹோ எண்ணி பார்க்கவும் நெஞ்சில் ஈரம் இல்லையே…. ஆண் : காவல் கொண்டதால் வாடும் காதல் முல்லையே எண்ணி பார்க்கவும் நெஞ்சில் ஈரம் இல்லையே….. ஆண் : தானோடு தான் பேசிக்கொண்டு ஹே போராடும் பூ முல்லை செண்டு ஹோய் ஆண் : ஊமை மேகமே ஹான் இவள் சோகம் பாடுமே ஹான் கண்ணோரம் ரெண்டு கங்கை நதி பெண் பூவே இது என்ன விதி கண்ணோரம் ரெண்டு கங்கை நதி பெண் பூவே இது என்ன விதி ஆண் : ஊமை மேகமே ஹான்