← Back

Nethi Pottu Polae Song Lyrics

Singers : Swarnalatha and Gopal Rao Music by : Deva Male : Neththi pottu polae….ae….ae….ae… Nelaa….aa….aa…aa….vaanaththula Alli thelichchathu pol…ooo….oo….oo…. Azhagazhagaa…aa….aa….aa….natchathiram Male : Etti parikattumaa…aa…aa….aa… Tholaidhooram…mm….mm….poganumae…. Aa…..aa….aa….aa….aa….aa….aa….aa….. Female : Oororam odum odai neerum Om peraththanae ooyaamal koorum Oororam odum odai neerum Om peraththanae ooyaamal koorum En raasaavae neengathaan Onnum pesaama ponathaal Female : Chinna manasu modhuthae malaiyilae Intha usurum veguthae ulaiyilae Female : Oororam odum odai neerum Om peraththanae ooyaamal koorum Female : Naan neththu neenga paaththu aalaanaen Unakkaaga thenam kaaththu Kannu pooththu noolaanaen Female : Naan neththu neenga paaththu aalaanaen Unakkaaga thenam kaaththu Kannu pooththu noolaanaen Female : Aasa payira paadhi vachchen paavi maathaan Angae veli karuvae molachchirukka Mosam ponaen naan Female : Kannukkulla neruppa vachchu Oodhi vittathu yaaru Kaadhu rendum ketta pinnae Katcheriyaa kooru Female : Oororam odum odai neerum Om peraththanae ooyaamal koorum Female : En raasaavae neengathaan Onnum pesaama ponathaal Female : Chinna manasu modhuthae malaiyilae Intha usurum veguthae ulaiyilae Aa…..aa….aa….aa….aa….aa….aa…. Aa…..aa….aa….aa….aa….aa….aa….
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் கோபால் ராவ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : நெத்தி பொட்டு போலே……ஏ…..ஏ…..ஏ….. நெலா……ஆ……ஆ…….ஆ…..வானத்துல….. அள்ளி தெளிச்சது போல்……ஓஒ…..ஓ…..ஓ அழகழகா……ஆ……ஆ…….ஆ…..நட்சத்திரம்… ஆண் : எட்டி பறிக்கட்டுமா…ஆ…..ஆ…..ஆ….. தொலைதூரம்……ம்ம்…..ம்ம்…..போகணுமே…. ஆ……ஆ…….ஆ…..ஆ……ஆ…….ஆ…..ஆ……ஆ…….ஆ….. பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும் ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும் என் ராசாவே நீங்கதான் ஒண்ணும் பேசாம போனதால் பெண் : சின்ன மனசு மோதுதே மலையிலே இந்த உசுரும் வேகுதே உலையிலே பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்…. பெண் : நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன் உனக்காக தெனம் காத்து கண்ணு பூத்து நூலானேன் பெண் : நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன் உனக்காக தெனம் காத்து கண்ணு பூத்து நூலானேன் பெண் : ஆசப் பயிர பாதி வச்சேன் பாவி மகதான் அங்கே வேலி கருவே மொளச்சிருக்க மோசம் போனேன் நான் பெண் : கண்ணுக்குள்ள நெருப்ப வச்சு ஊதி விட்டது யாரு காது ரெண்டும் கெட்ட பின்னே கச்சேரியா கூறு பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும் என் ராசாவே நீங்கதான் ஒண்ணும் பேசாம போனதால் பெண் : சின்ன மனசு மோதுதே மலையிலே இந்த உசுரும் வேகுதே உலையிலே ஆ……ஆ…….ஆ…..ஆ……ஆ…….ஆ…..ஆ…… ஆ……ஆ…….ஆ…..ஆ……ஆ…….ஆ…..ஆ……