← Back

Teen Age Girls Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male : Teenage girls are loving birds Each one match on come on boy Dont miss my kiss you always Darling…. Female : Malgova….roomaani Pazham pondra kannam ingae Onnu rendu moonu naalu Anju aaru sollungal Ullamengum podhai yaera Muththamittu sellungal Hit hit hit hit….. Male : Teenage girls are loving birds Each one match on come on boy Dont miss my kiss you always Darling…. Female : Idiidi ena varum mozhyathan porulethu Pidipidi enum porulthaan Malaranai thalaiyanai ena varum porulethu Enai anai enaum porulthaan Female : Idiidi ena varum mozhyathan porulethu Pidipidi enum porulthaan Malaranai thalaiyanai ena varum porulethu Enai anai enaum porulthaan Nenjilae kungumam palliyil sangamam Female : Onnu rendu moonu naalu Anju aaru sollungal Ullamengum podhai yaera Muththamittu sellungal Hit hit hit hit….. Male : Teenage girls are loving birds Each one match on come on boy Dont miss my kiss you always Darling….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : டீன் ஏஜ் கேர்ல்ஸ் ஆர் லவிங் பேர்ட்ஸ் ஈச் ஒன் மேட்ச் ஒன் கமான் பாய் டோண்ட் மிஸ் மை கிஸ் யூ ஆல்வேஸ் டார்லிங்…….. பெண் : மல்கோவா…….ருமானி……. பழம் போன்ற கன்னம் இங்கே ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு சொல்லுங்கள் உள்ளமெங்கும் போதை ஏற முத்தமிட்டு செல்லுங்கள் ஹிட் ஹிட் ஹிட் ஹிட்……. பெண் : டீன் ஏஜ் கேர்ல்ஸ் ஆர் லவிங் பேர்ட்ஸ் ஈச் ஒன் மேட்ச் ஒன் கமான் பாய் டோண்ட் மிஸ் மை கிஸ் யூ ஆல்வேஸ் டார்லிங்…….. பெண் : இடிஇடி என வரும் மொழியதன் பொருளெது பிடிபிடி எனும் பொருள்தான் மலரணை தலையணை என வரும் பொருளெது எனை அணை எனும் பொருள்தான் பெண் : இடிஇடி என வரும் மொழியதன் பொருளெது பிடிபிடி எனும் பொருள்தான் மலரணை தலையணை என வரும் பொருளெது எனை அணை எனும் பொருள்தான் நெஞ்சிலே குங்குமம் பள்ளியில் சங்கமம்…. பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு சொல்லுங்கள் உள்ளமெங்கும் போதை ஏற முத்தமிட்டு செல்லுங்கள் ஹிட் ஹிட் ஹிட் ஹிட்……. பெண் : டீன் ஏஜ் கேர்ல்ஸ் ஆர் லவிங் பேர்ட்ஸ் ஈச் ஒன் மேட்ச் ஒன் கமான் பாய் டோண்ட் மிஸ் மை கிஸ் யூ ஆல்வேஸ் டார்லிங்……..