← Back

Vasanthame Arugil Vaa Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Adithyan Chorus : Hmmm…mmm..mmmm.. Male : Vasanthamae arugil vaa Nenjamae urugavaa Male : Venpani veesidum megangalae Sinthidum mogana raagangalae Ulaavarum nilaa thodum Kaadhal raaja veethiyil Gaanam paadi oorvalam Vasanthamae arugil vaa Male : Kanavai sumantha kayalvizhi Uravil kalantha uyirmozhi Idhayam muzhuthum pudhu ozhi Iraval thantha aval mozhi Male : Sonthamumaagi banthamumaagi En uyir vaazhum sorgamumaagi Imaikka maranthu inainthaval Male : Venpani veesidum megangalae Sinthidum mogana raagangalae Ulaavarum nilaa thodum Kaadhal raaja veethiyil Gaanam paadi oorvalam Vasanthamae arugil vaa Chorus : Haa….aaa….aa….aa…. Male : Mazhalai sumantha maragatham Manathai sumantha thalir manam Nizhalai thodutha valai karam Uyirum avalil adaikkalam Male : Punniyam kodi seithavan naano Jenmangal yaavum ennudan sera Uravu siragai virithaval Male : Venpani veesidum megangalae Sinthidum mogana raagangalae Ulaavarum nilaa thodum Kaadhal raaja veethiyil Gaanam paadi oorvalam Vasanthamae arugil vaa Nenjamae urugavaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஆதித்யன் குழு : ம்ம்…..ம்ம்ம்ம்….ம்ம்ம்ம் ஆண் : வசந்தமே…..அருகில் வா….. நெஞ்சமே….உருக வா…. ஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே சிந்திடும் மோகன ராகங்களே உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம் வசந்தமே…..அருகில் வா…… ஆண் : கனவை சுமந்த கயல்விழி உறவில் கலந்த உயிர்மொழி இதயம் முழுதும் புது ஒளி இரவல் தந்த அவள் மொழி ஆண் : சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி என் உயிர் வாழும் சொர்க்கமும் ஆகி இமைக்க மறந்து இணைந்தவள் ஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே சிந்திடும் மோகன ராகங்களே உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம் வசந்தமே…..அருகில் வா…… குழு : ஆஅ…..ஆ……ஆஆ…….. ஆண் : மழலை சுமந்த மரகதம் மனதை சுமந்த தளிர்மரம் நிழலை தொடுத்த வளைகரம் உயிரும் அவளின் அடைக்கலம் ஆண் : புண்ணியம் கோடி செய்தவன் நானோ ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர உறவு சிறகை விரித்தவள் ஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே சிந்திடும் மோகன ராகங்களே உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம் வசந்தமே…..அருகில் வா…… நெஞ்சமே….உருக வா….