← Back

Thalattu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Male : Thaalaattu.. Pillai undu thaalaattu Mani thottilil Mullai meththaiyittu Siru maangani Kannam muthamittu Female : Paaraattu… Annai ennai paaraattu Undhan per solla Pillai petreduthen Andha baakkiyam Seidhu pereduthen Male : Thaalaattu.. Male : Naan padaitha Thaen mazhalai Nalamudan valarndhu Vara vendum Female : Vaan padaitha Muzhu nilavaai Vaazhvil velicham Thara vendum Male : Maan padaitha maivizhiyae Innoru pillai pera vendum Female : Ondro rendoo pillai Endraal inbam kollai Male : Mei silirththida Magan padippadhu Mazhalai endra mandhiram Female : Yaazhisaiyilum ezhisaiyilum Illai indha moganam Male : Thaalaattu.. Pillai undu thaalaattu Female : Undhan per solla Pillai petreduthen Andha baakkiyam Seidhu pereduthen Male : Thaalaattu.. Male : Vaazhkkaiyilae vazhakugalai En magan naalai Theerththu vaippaan Female : Varuththamurum maanidarkku Maruththuvam seidhu Magizhndhiruppaan Male : Naam valarththa kanavugalai Manavaai nijamaai aakki vaippaan Female : Kannan vannam kandu Male : Thullum ullam rendu Female : Thenpodhigaiyil nindrulavidum Thendral pola vandhavan Male : Senthamizhinil sindhisaikka Sandham kondu thandhavan Female : Paaraattu… Annai ennai paaraattu Undhan per solla Pillai petreduthen Andha baakkiyam Seidhu pereduthen
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தாலாட்டு….. பிள்ளை உண்டு தாலாட்டு மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு பெண் : பாராட்டு….. அன்னை என்னை பாராட்டு உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன் அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன் ஆண் : தாலாட்டு….. ஆண் : நான் படைத்த தேன் மழலை நலமுடன் வளர்ந்து வர வேண்டும் பெண் : வான் படைத்த முழு நிலவாய் வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும் ஆண் : மான் படைத்த மைவிழியே இன்னொரு பிள்ளை பெறவேண்டும் பெண் : ஒன்றோ ரெண்டோ பிள்ளை என்றால் இன்பம் கொள்ளை ஆண் : மெய் சிலிர்த்திட மகன் படிப்பது மழலை என்ற மந்திரம் பெண் : யாழிசையிலும் ஏழிசையிலும் இல்லை இந்த மோகனம் ஆண் : தாலாட்டு….. பிள்ளை உண்டு தாலாட்டு பெண் : உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன் அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன் ஆண் : தாலாட்டு….. ஆண் : வாழ்க்கையிலே வழக்குகளை என் மகன் நாளை தீர்த்து வைப்பான் பெண் : வருத்தமுரும் மானிடர்க்கு மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான் ஆண் : நாம் வளர்த்த கனவுகளை நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான் பெண் : கண்ணன் வண்ணம் கண்டு ஆண் : துள்ளும் உள்ளம் ரெண்டு… பெண் : தென் பொதிகையில் நின்றுலவிடும் தென்றல் போல வந்தவன் ஆண் : செந்தமிழினில் சிந்திசைக்க சந்தம் கொண்டு தந்தவன் பெண் : பாராட்டு….. அன்னை என்னை பாராட்டு உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன் அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்