← Back

Urikka Urikka Song Lyrics

Singers : Ceylon Manohar and Mukesh Music by : Bharathwaj Male : Haa….aa…aan…..aaan…… Haan …..aaan……aaa….aaan…. Male : Urikka urikka vengaayam uriyum Kaadhal vandha manasum uriyum Kadaisiyil onnum illaiyae Vilakkil muttum vittil pola Paiyan vaazhka maarumae Chorus : Maarumae…yemaarumae…(2) Male : Paiyan manasu sattiya pola Ponnu manasu salladai pola Aayiram thondi irukkuda Thondi vazhiya saaram poga Mandi mattum therumae Chorus : Maarumae…yemaarumae…(2) Male : Paiyan kanavil ponnu varuvaa Thaavani uruvi tharuvaa Ponnu kanavil yaaro varuvaan Usura thirugi tharuvaan Endha puththil endha paambo Etti paarthaal siva siva sambo Kaala suththi kadikkumae Buththi kulla puththu katti Kothi kothi thinnumae Chorus : Maarumae…yemaarumae…(2) Male : Ponnu oruthi thanakkae sondham Enbadhu paiyan kanakku Ponnuga nenjil ettra thaazhvu Engeyum eppovum irukku Maraikka maraikka maaya jaalam Thirakka thirakka ellam maayam Veliyae poiyaa pogumae Kollai kollum azhagaai vandhu Kollum noiyaai maarumae Chorus : Maarumae…yemaarumae…(2) Male : Ponnuga mela paithiyam aagi Purandu suththuthu boomi Saakadai oram pookura poovukku Sandai edhukku saami Kaanum azhagu ellam poyi Kaathadacha gaali paiyi Kaamam pona vilangumae Aalai ilai pol thondriya azhagu Arasan sarugaai maarumae Chorus : Maarumae…yemaarumae…(2) Male : Butharum sitharam Latchiya bhaktharum Sonnadhu sonnadhu thuravu Uravukkendru oru ponna paartha Thuravukkae oru thuravu Theendum varaikkum guppunnu irukkum Theernthu pona gappunnu irukkum Sakkara uppu karikkumae Katru thanthu theraadha manasu Pattu therinthu maarumae Chorus : Maarumae…yemaarumae…(2)
பாடகர்கள் : சிலோன் மனோகர் மற்றும் முகேஷ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : ஹா….ஆஅ…அஆன்….ஆஅன்….. ஹான்….ஆன்….ஆ….ஆன்…… ஆண் : உறிக்க உறிக்க வெங்காயம் உறியும் காதல் வந்தா மனசும் உறியும் கடைசியில் ஒன்னும் இல்லையே விளக்கில் முட்டும் விட்டில் போல பையன் வாழ்க்கை மாறுமே குழு : மாறுமே….ஏமாறுமே….(2) ஆண் : பையன் மனசு சட்டிய போல பொண்ணு மனசு சல்லடை போல ஆயிரம் தொண்டி இருக்குடா தொண்டி வழியா சாரம் போக மண்டி மட்டும் தேறுமே குழு : மாறுமே….ஏமாறுமே….(2) ஆண் : பையன் கனவில் பொண்ணு வருவா தாவணி உருவி தருவா பொண்ணு கனவில் யாரோ வருவான் உசுர திருகி தருவான் எந்த புத்தில் எந்த பாம்போ எட்டி பார்த்தால் சிவ சிவ சம்போ காலை சுத்தி கிடைக்குமே புத்திக்குள்ள புத்து கட்டி கொத்தி கொத்தி தின்னுமே குழு : மாறுமே….ஏமாறுமே….(2) ஆண் : பொண்ணு ஒருத்தி தனக்கே சொந்தம் என்பது பையன் கணக்கு பொண்ணுக நெஞ்சில் ஏற்ற தாழ்வு எங்கேயும் எப்போவும் இருக்கு மறைக்க மறைக்க மாயா ஜாலம் திறக்க திறக்க எல்லாம் மாயம் வெளியே பொய்யா போகுமே கொள்ளை கொள்ளும் அழகாய் வந்து கொல்லும் நோயாய் மாறுமே குழு : மாறுமே….ஏமாறுமே….(2) ஆண் : பொண்ணுக மேல பைத்தியம் ஆகி புரண்டு சுத்துது பூமி சாக்கடை ஓரம் பூக்குற பூவுக்கு சண்டை எதுக்கு சாமி காணும் அழகு எல்லாம் பொய்யி காத்தடைச்ச காலி பையி காமம் போனா விளங்குமே ஆலை இலை போல் தோன்றியா அழகு அரசன் சருகாய் மாறுமே குழு : மாறுமே….ஏமாறுமே….(2) ஆண் : புத்தரும் சித்தரும் லட்சிய பக்தரும் சொன்னது சொன்னது துறவு உறவுக்கென்று ஒரு பொண்ண பார்த்தா துறவுக்கே ஒரு துறவு தீண்டும் வரைக்கும் குப்புன்னு இருக்கும் தீர்ந்து போனா கப்புன்னு இருக்கும் சக்கரை உப்பு கரிக்குமே கற்று தந்து தேறாத மனசு பட்டு தெரிஞ்சு மாறுமே குழு : மாறுமே….ஏமாறுமே….(2)