← Back

Hiyo Song Lyrics

Singers : TeeJay Feat Mayee and Madhuvy Vaithialingam Music by : TeeJay Male : Hey pathikichu Un thodai pidikka kaigal verkirathae Pichu pichu udathugal kadikka Hannam sivakkirathae Kichu kichu kan imai enai thoda Kaadhal malargirathae Sikkikichu koonthalai izhukka Unarvugal nanaigirathae Male : Un viralgal varainthu vilaiyaduthu Teaser podhum baby Katti pidikka chewing gum pola ottikidhu Main picture paapomadi hey Female : Haiyo pathikichu Light on the candle Show me honey Male : Haiyo pathikichu pathikichu Thanni dhaagama pennae Female : ……………………… Male : …………………………….. Female : Puyalai polae en ullathai suthi vandha Muyalai polae thulladha manamum thulla Male : My dear rani un kaluthoram naan swasikka Gundu kannalae vekkam pattu enai thottukka Male : Tamizh pesum pilla en telungana Naakku okka korikka un mela aasai thaan Female : Night-il nenu nilla naan coffee neethan Enakkum aasai thaanya thaali ekkada Male : Rendil onnu sollu Oh muththam kudukkanum Female : Rendil rendu thodu Muzhusa yethukkanum Male : Hey pathikichu Un thodai pidikka kaigal verkirathae Pichu pichu udathugal kadikka Hannam sivakkirathae Kichu kichu kan imai enai thoda Kaadhal malargirathae Sikkikichu koonthalai izhukka Unarvugal nanaigirathae Female : Haiyo pathikichu Light on the candle Show me honey Male : Haiyo pathikichu pathikichu Thanni dhaagama pennae Female : ……………………… Male : ……………………………..
பாடகர்கள் : டீஜே மாயி மற்றும் மதுவி வைத்தியலிங்கம் இசை அமைப்பாளர் : டீஜே ஆண் : ஹே பத்திகிச்சு உன் தொடை பிடிக்க கைகள் வேர்கிறதே பிச்சு பிச்சு உதடுகள் கடிக்க கன்னம் சிவக்கிறதே கிச்சு கிச்சு கண் இமை எனை தொட காதல் மலர்கிறதே சிக்கிச்சு கூந்தலை இழுக்க உணர்வுகள் நனைகிறதே ஆண் : உன் விரல்கள் வரைந்து விளையாடுது டீசர் போதும் பேபி கட்டி பிடிக்க சியுவிங் கம் போல ஒட்டிகிது மெயின் பிக்சர் பாப்போமடி ஹே பெண் : ஹையோ பத்திகிச்சு லைட் ஆன் தி கேன்ட்ல் ஷோ மீ ஹனி ஆண் : ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு தண்ணி தாகமா பெண்ணே பெண் : ………………………………………… ஆண் : ………………………………………… பெண் : புயலை போலே என் உள்ளதை சுத்தி வந்த முயலை போலே துள்ளாத மனமும் துள்ள ஆண் : மை டியர் ராணி உன் கழுத்தோரம் நான் சுவாசிக்க குண்டு கண்ணாலே வெக்கம் பட்டு எனை தொட்டுக்க ஆண் : தமிழ் பேசும் பிள்ள என் தெலுங்கானா நாக்கு ஒக்க கொறிக்க உன் மேல ஆசை தான் பெண் : நைட் ல் நேனு நிலா நான் காப்பி நீதான் எனக்கும் ஆசை தான்யா தாலி எக்கட ஆண் : ரெண்டில் ஒன்னு சொல்லு ஓ முத்தம் குடுக்கணும் பெண் : ரெண்டில் ரெண்டு தொடு முழுசா ஏத்துக்கணும் ஆண் : ஹே பத்திகிச்சு உன் தொடை பிடிக்க கைகள் வேர்கிறதே பிச்சு பிச்சு உதடுகள் கடிக்க கன்னம் சிவக்கிறதே கிச்சு கிச்சு கண் இமை எனை தொட காதல் மலர்கிறதே சிக்கிகிச்சு கூந்தலை இழுக்க உணர்வுகள் நனைகிறதே பெண் : ஹையோ பத்திகிச்சு லைட் ஆன் த கேன்டல் ஷோ மி ஹனி ஆண் : ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு தண்ணி தாகமா பெண்ணே பெண் : …………………………………………. ஆண் : …………………………………………