← Back

Mella Mella Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Mella mella arugil vandhu Menmaiyaana kaiyai thottu Alli alli anaikka thaavuven Neeyum achathodu vilagi oduvaai mm… Male : Mella mella arugil vandhu Menmaiyaana kaiyai thottu Alli alli anaikka thaavuven Neeyum achathodu vilagi oduvaai … Male : Thulli odum maanai paarthu Thudiyidaiyil kai saerthu Thulli odum maanai paarthu Thudiyidaiyil kai saerthu Pillai pola thookki kolluven Koondhal pinnalinaal vilangu poduven Male : Pattu methai manjathin mel Pavalam pondra unnai vaithu Paaindhu sendru kadhavai mooduven Male : Pattu methai manjathin mel Pavalam pondra unnai vaithu Paaindhu sendru kadhavai mooduven Vandhu pakkathilae amarndhu kolluven Vandhu pakkathilae amarndhu kolluven mm… Male : Mella mella arugil vandhu Menmaiyaana kaiyai thottu Alli alli anaikka thaavuven Neeyum achathodu vilagi oduvaai … Male : Ilamaiyaana kili irandu Urimaiyaana uravu kondu Inbamodu vaazhvai rasikkum Ilamaiyaana kili irandu Urimaiyaana uravu kondu Inbamodu vaazhvai rasikkum Andha ninaivinilae ullam inikkum Andha ninaivinilae ullam inikkum mm… Male : Mella mella arugil vandhu Menmaiyaana kaiyai thottu Alli alli anaikka thaavuven Neeyum achathodu vilagi oduvaai …
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன் நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய் ம்ம்…. ஆண் : மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன் நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய் ஆண் : துள்ளி ஓடும் மானைப் பார்த்து துடியிடையில் கை சேர்த்து துள்ளி ஓடும் மானைப் பார்த்து துடியிடையில் கை சேர்த்து பிள்ளை போலத் தூக்கிக் கொள்ளுவேன் கூந்தல் பின்னலினால் விலங்கு போடுவேன் ஆண் : பட்டு மெத்தை மஞ்சத்தின் மேல் பவளம் போன்ற உன்னை வைத்து பாய்ந்து சென்று கதவை மூடுவேன் ஆண் : பட்டு மெத்தை மஞ்சத்தின் மேல் பவளம் போன்ற உன்னை வைத்து பாய்ந்து சென்று கதவை மூடுவேன் வந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன் வந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன் ம்ம்… ஆண் : மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன் நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய் ஆண் : இளமையான கிளியிரண்டு உரிமையான உறவு கொண்டு இன்பமோடு வாழ்வை ரசிக்கும் இளமையான கிளியிரண்டு உரிமையான உறவு கொண்டு இன்பமோடு வாழ்வை ரசிக்கும் அந்த நினைவினிலே உள்ளம் இனிக்கும் அந்த நினைவினிலே உள்ளம் இனிக்கும் ம்ம்…. ஆண் : மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன் நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்