← Back

Aadalum Paadalum Alai Kadal Song Lyrics

Singer : S. Janaki Music by : T. Chalapathi Rao Female : Aadalum paadalum alai kadal oodalum Arai jaan vayathikkae saami Arai jaan vayathikkae saami Hoo arai jaan vayathikkae saami Female : Aadalum paadalum alai kadal oodalum Arai jaan vayathikkae saami Arai jaan vayathikkae saami Hoo arai jaan vayathikkae saami Female : Pattaali ezhaiyum Panakkara maedhaiyum Kootaaliyaavadhu endroo Hoo pattaali ezhaiyum Panakkara maedhaiyum Kootaaliyaavadhu endroo Haa pasiyodu raava pagala Pala kodi vaazhvadhu Female : Arai jaan vayathikkae saami Arai jaan vayathikkae saami Hoo arai jaan vayathikkae saami Female : Hoo ooo ooo aa aa Paavalan yettilum paradhesi ootilum Paarthalae puriyumae babu Ho paavalan yettilum paradhesi ootilum Paarthalae puriyumae babu Pagutharivodu poradi Muraiyodu vaazhvadhellam Female : Arai jaan vayathikkae saami Arai jaan vayathikkae saami Hoo arai jaan vayathikkae saami Female : Ullasa maaligai oyyara kelikkai Ellaam minsaara minnal shocku Aaa…aa ullasa maaligai oyyara kelikkai Ellaam minsaara minnal shocku Shockodu poradi kaakka pidipadhellam Arai jaan vayathikkae saami Female : Aadalum paadalum alai kadal oodalum Arai jaan vayathikkae saami Arai jaan vayathikkae saami Hoo arai jaan vayathikkae saami
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும் அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ பெண் : ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும் அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ பெண் : பாட்டாளி ஏழையும் பணக்கார மேதையும் கூட்டாளியாவது என்றோ பாட்டாளி ஏழையும் பணக்கார மேதையும் கூட்டாளியாவது என்றோ பசியோடு ராவா பகலா பல கோடி வாழ்வது பெண் : அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ பெண் : ஹோ…ஓ..ஓ…..ஆ… பாவலன் ஏட்டிலும் பரதேசி ஓட்டிலும் பார்த்தாலே புரியுமே பாபு ஹோ பாவலன் ஏட்டிலும் பரதேசி ஓட்டிலும் பார்த்தாலே புரியுமே பாபு பகுத்தறிவோடு போராடி முறையோடு வாழ்வதெல்லாம் பெண் : அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ பெண் : உல்லாச மாளிகை ஒய்யார கேளிக்கை எல்லாம் மின்சார மின்னல் ஷாக்கு ஆ…ஆ…உல்லாச மாளிகை ஒய்யார கேளிக்கை எல்லாம் மின்சார மின்னல் ஷாக்கு ஷாக்கோடு போராடி காக்கா பிடிப்பதெல்லாம் அரை ஜாண் வயத்துக்கே சாமீ பெண் : ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும்.. அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ