← Back

Oru Aathukku Karaiyum Song Lyrics

Singers : A. V. Ramanan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Oru aaththukku karaiyum Iruvar pannum kooththukku thiraiyum Pottukka venum kannae kannaatti Female : Ammammaa Male : Ammammaa Male : Oru aaththukku karaiyum Iruvar pannum kooththukku thiraiyum Pottukka venum kannae kannaatti Female : Ennai kadaththiya manna Suga kathaigal nadakkattum kannaa Aanantham unnaal kandaen kannaalaa Ammammaa Male : Ammammaa Female : Ennai kadaththiya manna Suga kathaigal nadakkattum kannaa Aanantham unnaal kandaen kannaalaa Ohho ho kandaen kannaalaa Male : Adi ponnalla ilam poovalla Adi ponnalla ilam poovalla Aah maniyalla kiliyalla Silai seiyyum panjalogam Female : En kannalla kani thaenalla En kannalla kani thaenalla Nee azhagalla arasalla Neeyoru sorkkalogam Male : Oru kappal kollaatha sarakku Adhu unakendru ennidam irukku Oru kappal kollaatha sarakku Adhu unakendru ennidam irukku Chumma singaaram pannunga sangeetham paadunga Kalyaanamthaan venum enakku Female : Ennai kadaththiya manna Suga kathaigal nadakkattum kannaa Aanantham unnaal kandaen kannaalaa Ammammaa Male : Ammammaa Female : Mani muththaattam Malar koththaattam Mani muththaattam Malar koththaattam Siru mottaattam chittaattam Eduththu kol intha neram Male : Poopanthaattam suvai paalaattam Poopanthaattam suvai paalaattam intha pennodu kondaattam Naan kanda inba raagam Female : Iru kayil pattaaga eduthu Silai idhuvendru thaerottam nadaththu Iru kayil pattaaga eduthu Silai idhuvendru thaerottam nadaththu Male : Villaiyillaatha vairangal Thaalaattum sirpangal Ellaamum unnodu irukku Male : Oru aaththukku karaiyum Iruvar pannum kooththukku thiraiyum Pottukka venum kannae kannaatti Female : Ammammaa Male : Ammammaa Female : Ammammaa Male : Ammammaa
பாடகர்கள் : ஏ. வி. ரமணன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஒரு ஆத்துக்கு கரையும் இருவர் பண்ணும் கூத்துக்கு திரையும் போட்டுக்க வேணும் கண்ணே கண்ணாட்டி…. பெண் : அம்மம்மா ஆண் : அம்மம்மா…. ஆண் : ஒரு ஆத்துக்கு கரையும் இருவர் பண்ணும் கூத்துக்கு திரையும் போட்டுக்க வேணும் கண்ணே கண்ணாட்டி…. பெண் : என்னை கடத்திய மன்னா சுகக் கதைகள் நடக்கட்டும் கண்ணா ஆனந்தம் உன்னால் கண்டேன் கண்ணாளா அம்மம்மா ஆண் : அம்மம்மா…. பெண் : என்னை கடத்திய மன்னா சுகக் கதைகள் நடக்கட்டும் கண்ணா ஆனந்தம் உன்னால் கண்டேன் கண்ணாளா ஓஹ்ஹோ ஹோ கண்டேன் கண்ணாளா ஆண் : அடி பொன்னல்ல இளம் பூவல்ல அடி பொன்னல்ல இளம் பூவல்ல ஆஹ் மணியல்ல கிளியல்ல சிலை செய்யும் பஞ்சலோகம் பெண் : என் கண்ணல்ல கனி தேனல்ல என் கண்ணல்ல கனி தேனல்ல நீ அழகல்ல அரசல்ல நீயொரு சொர்க்கலோகம் ஆண் : ஒரு கப்பல் கொள்ளாத சரக்கு அது உனக்கென்று என்னிடம் இருக்கு ஒரு கப்பல் கொள்ளாத சரக்கு அது உனக்கென்று என்னிடம் இருக்கு சும்மா சிங்காரம் பண்ணுங்க சங்கீதம் பாடுங்க கல்யாணம்தான் வேணும் எனக்கு பெண் : என்னை கடத்திய மன்னா சுகக் கதைகள் நடக்கட்டும் கண்ணா ஆனந்தம் உன்னால் கண்டேன் கண்ணாளா அம்மம்மா ஆண் : அம்மம்மா…. பெண் : மணி முத்தாட்டம் மலர்க் கொத்தாட்டம் மணி முத்தாட்டம் மலர்க் கொத்தாட்டம் சிறு மொட்டாட்டம் சிட்டாட்டம் எடுத்துக் கொள் இந்த நேரம் ஆண் : பூப்பந்தாட்டம் சுவை பாலாட்டம் பூப்பந்தாட்டம் சுவை பாலாட்டம் இந்த பெண்ணோடு கொண்டாட்டம் நான் கண்ட இன்ப ராகம் பெண் : இரு கையில் பட்டாக எடுத்து சிலை இதுவென்று தேரோட்டம் நடத்து இரு கையில் பட்டாக எடுத்து சிலை இதுவென்று தேரோட்டம் நடத்து ஆண் : விலையில்லாத வைரங்கள் தாலாட்டும் சிற்பங்கள் எல்லாமும் உன்னோடு இருக்கு ஆண் : ஒரு ஆத்துக்கு கரையும் இருவர் பண்ணும் கூத்துக்கு திரையும் போட்டுக்க வேணும் கண்ணே கண்ணாட்டி…. பெண் : அம்மம்மா ஆண் : அம்மம்மா…. பெண் : அம்மம்மா ஆண் : அம்மம்மா….