← Back

Kannirandum Ondrai Ondru Song Lyrics

Singer : T. R. Mahalingam Music by : Viswanathan – Ramamoorthy Male : Haa….aaa….aaa… Hoo oo ooo ooo Kannirandum ondrai ondru Kaana mudiyumaa Kadamaiyilae kaadhal inbam Naada mudiyumaa Kannirandum ondrai ondru Kaana mudiyumaa Konda kadamaiyilae kaadhal inbam Naada mudiyumaa Male : Mugamalarai maraipadhanaalae Manadhu maraiyumaa….aaa…aa Mugamalarai maraipadhanaalae Manadhu maraiyumaa Thanga moga vanna silaiyae Unmai saedhi theriyuma Male : Sugam valarkkum kadhaigal koorum Unadhu meniyae Sugam valarkkum kadhaigal koorum Unadhu meniyae Aanaal sudha saivaa viradhang kondaan Indha gyaaniyae Sudha saivaa viradhang kondaan Indha gyaaniyae Male : Kannirandum ondrai ondru Kaana mudiyumaa Konda kadamaiyilae kaadhal inbam Naada mudiyumaa Male : Vennilaavai manidhan kaigal Nerunga mudiyumaa Ingae veesum ilam thendral thannai Pidikka mudiyumaa Male : En nilaiyum adhu thaan endraal Unakku puriyumaa En nilaiyum adhu thaan endraal Unakku puriyumaa Iruvar ingae iruvar aanaal Uravu pirakkumaa Iruvar ingae iruvar aanaal Uravu pirakkumaa Male : Kannirandum ondrai ondru Kaana mudiyumaa Konda kadamaiyilae kaadhal inbam Naada mudiyumaa Thandhai yaaro thaaiyum yaaro aari raarooo Sindhai ellam sondham illai aari raarooo Kannae aari raaroo kanne aari raaroo Kannae aari raaroo kanne aari raaroo
பாடகர் : டி . ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆண் : ஹா….ஆஆ….ஆஅ… ஹோ…ஓ…ஓ…ஹோ…. கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா….. கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா….. ஆண் : முகமலரை மறைப்பதனாலே மனது மறையுமா ….ஆஅ…. முகமலரை மறைப்பதனாலே மனது மறையுமா தங்க மோக வண்ணச் சிலையே உண்மைச் சேதி தெரியுமா……. ஆண் : சுகம் வளர்க்கும் கதைகள் கூறும் உனது மேனியே சுகம் வளர்க்கும் கதைகள் கூறும் உனது மேனியே ஆனால் சுத்த சைவ விரதங் கொண்டான் இந்த ஞானியே……. சுத்த சைவ விரதங் கொண்டான் இந்த ஞானியே….. ஆண் : கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா….. ஆண் : வெண்ணிலாவை மனிதன் கைகள் நெருங்க முடியுமா இங்கே வீசும் இளம் தென்றல் தன்னைப் பிடிக்க முடியுமா ஆண் : என் நிலையும் அதுதான் என்றால் உனக்குப் புரியுமா என் நிலையும் அதுதான் என்றால் உனக்குப் புரியுமா இருவர் இங்கே இருவர் ஆனால் உறவு பிறக்குமா இருவர் இங்கே இருவர் ஆனால் உறவு பிறக்குமா ஆண் : கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா….. ஆண் : தந்தை யாரோ தாயும் யாரோ ஆரிராரோ சிந்தை எல்லாம் சொந்தம் இல்லை ஆரிராரோ கண்ணே ஆரிராரோ கண்ணே ஆரிராரோ ‘ கண்ணே ஆரிராரோ கண்ணே ஆரிராரோ