← Back

Adiye Vanjikodi Song Lyrics

Singer : Ilayaraja Music by : Karthik Raja Male : Hey vanji kodi En manja chedi vandhadhadi Adi hey sokku podi Pottadhadi sonnapadi Male : Poova mudikka thaan Poovaram katta thaan Thaavi padarntha poongkodiyae .. Hey heei… Male : Hey vanji kodi En manja chedi vandhadhadi Adi hey sokku podi Pottadhadi sonnapadi Male : College padichi Mel padippu mudichi Vandhaa ennoda Rani rani rani Male : Kottum suttum thachchi Kaalil bootsu vechu Vandhen unnodaa Raja raja raja Chorus : Vitaa unnodaa raasi Ettu thikkum varum yosi Patti kaatu vaasi Thatti kilapuraan thoosi Akka mavan ponnu ninnalae Jambam varum thannalae Male : Adi hey vanji kodi En manja chedi vandhadhadi Adi hey sokku podi Pottadhadi sonnapadi Male : Poova mudikka thaan Poovaram katta thaan Thaavi padarntha poongkodiyae .. Hey heei… Male : Hey vanji kodi En manja chedi vandhadhadi Adi hey sokku podi Pottadhadi sonnapadi Male : Un mel aasa vechi Bharathi mesa vechi Munnaal aadida poren Nanae nanae nanae Male : Pathirikkai adichi Paakku vechi alachi Maalai pottida poren Nanae nanae Chorus : Enghlishkaaran paatu Enga radiovil kettu Pandhigalai pottu pottu Ettu kari vagai kootu Akka mavan ponnu ninnalae Jambam varum thannalae Male : Adi hey vanji kodi En manja chedi vandhadhadi Adi hey sokku podi Pottadhadi sonnapadi Male : Poova mudikka thaan Poovaram katta thaan Thaavi padarntha poongkodiyae .. Hey heei… Male : Hey vanji kodi En manja chedi vandhadhadi Adi hey sokku podi Pottadhadi sonnapadi
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : ஹே வஞ்சி கொடி என் மஞ்ச செடி வந்ததடி அடி ஹே சொக்கு பொடி போட்டதடி சொன்ன படி ஆண் : பூவ முடிக்க தான் பூவாரம் கட்ட தான் தாவி படர்ந்த பூங்கொடியே ஹே ஹேய் ஆண் : ஹே வஞ்சி கொடி என் மஞ்ச செடி வந்ததடி அடி ஹே சொக்கு பொடி போட்டதடி சொன்ன படி ஆண் : காலேஜ் படிச்சி மேல் படிப்பு முடிச்சி வந்தா என்னோட ராணி ராணி ராணி ஆண் : கோட்டும் சூட்டும் தச்சி காலில் பூட்சு வெச்சு வந்தேன் உன்னோட ராஜா ராஜா ராஜா குழு : விட்டா உன்னோட ராசி எட்டு திக்கும் வரும் யோசி பட்டி காட்டு வாசி தட்டி கிளப்புறான் தூசி அக்கா மவன் பொண்ணு நின்னாலே ஜம்பம் வரும் தன்னாலே ஆண் : அடி ஹே வஞ்சி கொடி என் மஞ்ச செடி வந்ததடி அடி ஹே சொக்கு பொடி போட்டதடி சொன்ன படி ஆண் : பூவ முடிக்க தான் பூவாரம் கட்ட தான் தாவி படர்ந்த பூங்கொடியே ஹே ஹேய் ஆண் : ஹே வஞ்சி கொடி என் மஞ்ச செடி வந்ததடி அடி ஹே சொக்கு பொடி போட்டதடி சொன்ன படி ஆண் : உன் மேல் ஆச வெச்சி பாரதி மீசை வெச்சி முன்னாள் ஆடிட போறேன் நானே நானே நானே ஆண் : பத்திரிக்கை அடிச்சி பாக்கு வெச்சி அழைச்சி மாலை போட்டிட போறேன் நானே நானே குழு : இங்கிலீஷ் காரன் பாட்டு எங்க ரேடியோவில் கேட்டு பந்திகளை போட்டு போட்டு எட்டு கரி வகை கூட்டு அக்கா மவன் பொண்ணு நின்னாலே ஜம்பம் வரும் தன்னாலே ஆண் : அடி ஹே வஞ்சி கொடி என் மஞ்ச செடி வந்ததடி அடி ஹே சொக்கு பொடி போட்டதடி சொன்ன படி ஆண் : பூவ முடிக்க தான் பூவாரம் கட்ட தான் தாவி படர்ந்த பூங்கொடியே ஹே ஹேய் ஆண் : ஹே வஞ்சி கொடி என் மஞ்ச செடி வந்ததடி அடி ஹே சொக்கு பொடி போட்டதடி சொன்ன படி