← Back

Alai Meedhu Vilaiyaadum Song Lyrics

Singer : Bhavatharani Music by : Ilayaraja Chorus : Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Female : Alai meedhu vilaiyaadum Ilam thendralae Alai paayum ila nenjai Karai saerthu vaa Female : Ulagaalum maamannan Manadhennavo Uyir vaazha oru vaarthai Nee kaettu vaa Female : Maalai andhi maalai Vandhu ennai mayakkum Chorus : Mm…mm…mm… Female : Olai avan olai pera Ullam thudikkum Chorus : Mm…mm…mm… Female : Thendral ennai valaikkum Dhaegam thottu thulaikkum Avan ninaivil ingae oru maadhu uruga Ilavaenil theendum ilam thollai peruga Ennilaiyai arivaano varuvaano oo… ho…aahaa Female : Alai meedhu vilaiyaadum Ilam thendralae Alai paayum ila nenjai Karai saerthu vaa Female : Ulagaalum maamannan Manadhennavo Uyir vaazha oru vaarthai Nee kaettu vaa
பாடகி : பவதாரணி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ…..ஆ…..ஆ……ஆ…… ஆ…..ஆ…..ஆ……ஆ…… பெண் : அலை மீது விளையாடும் இளம் தென்றலே அலை பாயம் இள நெஞ்சை கரை சேர்த்து வா பெண் : உலகாளும் மாமன்னன் மனதென்னவோ உயிர் வாழ ஒரு வார்த்தை நீ கேட்டு வா பெண் : மாலை அந்தி மாலை வந்து என்னை மயக்கும் குழு : ம்ம்……ம்ம்……ம்ம்…… பெண் : ஓலை அவன் ஓலை பெற உள்ளம் துடிக்கும் குழு : ம்ம்……ம்ம்……ம்ம்…… பெண் : தென்றல் என்னை வளைக்கும் தேகம் தொட்டு துளைக்கும் அவன் நினைவில் இங்கே ஒரு மாது உருக இளவேனில் தீண்டும் இளம் தொல்லை பெறுக என் நிலையை அறிவானோ வருவானோ ஓ… ஹோ…ஆஹா பெண் : அலை மீது விளையாடும் இளம் தென்றலே அலை பாயம் இள நெஞ்சை கரை சேர்த்து வா பெண் : உலகாளும் மாமன்னன் மனதென்னவோ உயிர் வாழ ஒரு வார்த்தை நீ கேட்டு வா