← Back

Santhosam Indru Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Un vaarthai senthaena Naan maatten enbaena Female : Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Female : Maalai soodidum munnae Ival kaadhal naayagi Maalai koodinaal kanna Ival kaaval naayagi Sugamaa..ha…ha… uravai meettuvom Sugam theeraamal iravai neettuvom Female : Unnai oru poo ketkavae Oodi vanthen ingae Poonthottamae sondham endraal Naan povadhu engae Female : Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Female : Unnai ketkavae vandhen Oru aasai vaasagam Neeyo ennidam kettaai Oru kaadhal yaasagam Adhai thaalaamal manamo thulludhu Indha poraattam sugamaai ulladhu Female : Deivam vandhu ennai kandu Thaethi ondru ketkum Katti vaitha nenjukkullae Kettimelam ketkum Female : Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Un vaarthai senthaena Naan maatten enbaena Female : Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் உன் வார்த்தை செந்தேனா நான் மாட்டேன் என்பேனா பெண் : சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் பெண் : மாலை சூடிடும் முன்னே இவள் காதல் நாயகி மாலை கூடினால் கண்ணா இவள் காவல் நாயகி சுகமா…..ஹ…..ஹா….உறவை மீட்டுவோம் சுகம் தீராமல் இரவை நீட்டுவோம் பெண் : உன்னை ஒரு பூ கேட்கவே ஓடிவந்தேன் இங்கே பூந்தோட்டமே சொந்தம் என்றால் நான் போவது எங்கே பெண் : சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் பெண் : உன்னை கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம் நீயோ என்னிடம் கேட்டாய் ஒரு காதல் யாசகம் அதை தாளாமல் மனமோ துள்ளுது இந்த போராட்டம் சுகமாய் உள்ளது பெண் : தெய்வம் வந்து என்னை கண்டு தேதி ஒன்று கேட்கும் கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே கெட்டிமேளம் கேட்கும் பெண் : சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் உன் வார்த்தை செந்தேனா நான் மாட்டேன் என்பேனா பெண் : சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்