← Back

Thedi Thedi Song Lyrics

Singers : Benny Dayal and Vibhavari Apte joshi Music by : Ilayaraja Female : Thedi thedi odum kangal Thedum uyirai paaraatho Male : Thedi thedi odum kaalgal Thedum idathai saeraatho Female : Vinnai thedi pogum megam Mannai thedi sindhum vannam Puthirallavaa…aaa…aaa… Male : Thedi thedi odum kangal Thedi thedi…..eee…… Female : Thedaamal ingae yedhum Vaazhkai ondrum illai Thedaamal theda thaanae Vanthom naam Male : Boomikkul neerai thedi Odum verai polae Yethyetho paadhai maari Sendrom naam Female : Yaarai thedi ingu Yaaro yaaro Veesum kaatru adhai koorathoo Male : Poovin koottam sollum Aari raaroo Thedum inbam innum koodaathoo Female : Vaanil ulla vannam ezhum Pothaathae Thedalgal theerathae…. Male : Thedi thedi odum kangal Thedum uyirai paaraatho Female : Thedi thedi odum kaalgal Thedum idathai saeraatho Male : Pookkal mel odi odi Thedi vantha kaatru Vaasathin vaarthai ondrai sollaatho Female : Engeyo moongil kaatil Ketkkum antha paatu En nenjin thedal enna sollaatho Male : Koondukullae vaazhum Naththai nenjam Thedal kondaal vinnai thaandaatho Female : Suzhal kaatril Sutri vizhum pookkal Nesam kondu kaigal thaangaatho Male : Thedal konda nenjam Endrum ooyathae Thedalgal theeraathae Female : Thedi thedi odum kangal Thedum uyirai paaraatho Male : Thedi thedi odum kaalgal Thedum idathai saeraatho Female : Vinnai thedi pogum megam Mannai thedi sindhum vannam Puthirallavaa…aaa…aaa… Female : Thedi thedi odum kangal Thedi thedi…..eee……
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் விபாவரி அப்டே ஜோஷி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தேடி தேடி ஓடும் கண்கள் தேடும் உயிரை பாராதோ ஆண் : தேடி தேடி ஓடும் கால்கள் தேடும் இடத்தை சேராதோ பெண் : விண்ணை தேடி போகும் மேகம் மண்ணை தேடி சிந்தும் வண்ணம் புதிரல்லவா…. ஆண் : தேடி தேடி ஓடும் கண்கள் தேடி தேடி…….. பெண் : தேடாமல் இங்கே ஏதும் வாழ்க்கை ஒன்றும் இல்லை தேடாமல் தேட தானே வந்தோம் நாம் ஆண் : பூமிக்குள் நீரைத் தேடி ஓடும் வேரை போலே ஏதேதோ பாதை மாறி சென்றோம் நாம் பெண் : யாரை தேடி இங்கு யாரோ யாரோ வீசும் காற்று அதை கூறாதோ ஆண் : பூவின் கூட்டம் சொல்லும் ஆரி ராரோ தேடும் இன்பம் இன்னும் கூடாதோ பெண் : வானில் உள்ள வண்ணம் ஏழும் போதாதே தேடல்கள் தீராதே… ஆண் : தேடி தேடி ஓடும் கண்கள் தேடும் உயிரை பாராதோ பெண் : தேடி தேடி ஓடும் கால்கள் தேடும் இடத்தை சேராதோ ஆண் : பூக்கள் மேல் ஓடி ஓடி தேடி வந்த காற்று வாசத்தின் வார்த்தை ஒன்றை சொல்லாதோ பெண் : எங்கேயோ மூங்கில் காட்டில் கேட்க்கும் அந்த பாட்டு என் நெஞ்சின் தேடல் என்ன சொல்லாதோ ஆண் : கூண்டுக்குள்ளே வாழும் நத்தை நெஞ்சம் தேடல் கொண்டால் விண்ணை தாண்டாதோ பெண் : சூரக் காற்றில் சுற்றி விழும் பூக்கள் நேசம் கொண்டு கைகள் தாங்காதோ ஆண் : தேடல் கொண்ட நெஞ்சம் என்றும் ஓயாதே தேடல்கள் தீராதே பெண் : தேடி தேடி ஓடும் கண்கள் தேடும் உயிரை பாராதோ ஆண் : தேடி தேடி ஓடும் கால்கள் தேடும் இடத்தை சேராதோ பெண் : விண்ணை தேடி போகும் மேகம் மண்ணை தேடி சிந்தும் வண்ணம் புதிரல்லவா… பெண் : தேடி தேடி ஓடும் கண்கள் தேடி தேடி…..