← Back

Tamizh Gnana Song Lyrics

Singers : K. J. Jesudass and K. S. Chitra Music by : M. S. Viswanathan Male : Kadhir unarum seval koova Kaaranamaam valaiyosai Kannith thamizh kolamidum….mmm. Inisaiyae bhoopaalam Male : …………….. Male : Thamizh nyaanak kalaiyaana baratham Thamizh nyaanak kalaiyaana baratham Inba amizhthengal panpaada Paava raaga thaala naattiya Male : Thamizh nyaanak kalaiyaana baratham…mmm Aa….aa….aa….aa…. Male : …………….. Male : Thamizh nyaanak kalaiyaana baratham…mmm Aa….aa….aa….aa…. Female : …………….. Female : Kadhak Engal kadhai paadum nadanam Maattru madhaththinarum magizhnthidum Isai kaana nalinam isai kaana nalinam Isai kaana nalinam…..
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கதிர் உணரும் சேவல் கூவ காரணமாம் வளையோசை…. கன்னித் தமிழ் கோலமிடும்……ம்ம்ம்……. இன்னிசையே பூபாளம்… ஆண் : ………………….. ஆண் : தமிழ் ஞானக் கலையான பரதம் தமிழ் ஞானக் கலையான பரதம் இன்ப அமிழ்தெங்கள் பண்பாட பாவ ராக தாள நாட்டிய ஆண் : தமிழ் ஞானக் கலையான பரதம்…..ம்ம்ம்.. ஆ…..ஆ…..ஆ…..ஆ….. ஆண் : ………………………. ஆண் : தமிழ் ஞானக் கலையான பரதம்…..ம்ம்ம்……. ஆ…..ஆ…..ஆ…..ஆ….. பெண் : …………………….. பெண் : கதக் எங்கள் கதை பாடும் நடனம் மாற்று மதத்தினரும் மகிழ்ந்திடும் இசை கான நளினம் இசை கான நளினம் இசை கான நளினம்…..