← Back

Mounama Sirikkira Song Lyrics

Singers : Surya Srini and Raghashri Kannan Music by : Surya Srini Lyrics by : Surya Seenuvasan, Jennifer Rajasekar and Ashwin Samynathan Male : Aaaaa! aana! aana! uuna! Aaaaa! aana! aana! uuna! Sirika! sirika! Aaaaa! aana! aana! uuna! Aaaaa! aana! aana! uuna! Moraikira! moraikira! Male : Kitta! kitta! kitta! kitta! vandhukutu Kitta! kitta! kitta! kitta! vandhukutu Signal kudukura! Yarum illa neram kaigal korthukondu Nachinudha kudukura! Male : Megamaaga ingu vandhu Mella paeyum maamazhai Nenjin ooram ketkum koochal Moga theanisai Female : Kaadhalae! Kadhalin sorgam nee Kaadhalae! Kadhalin sorgam nee Female : Kaadhalae! Kadhalin sorgam nee Kaadhalae! Kadhalin sorgam nee Male : Vinmeenilae! vasal veithu Vaa vazhvomadi! Un padhathil Vanavillai naan serpenadi! Male : Mounama sirikira! Irudhayathil Oohoho! Siragugal pirandhadhae Mellama neliyura Irudhaiyathil Male : Mounama sirikira! Irudhayathil Oohoho! Siragugal pirandhadhae Mellama neliyura Irudhaiyathil Female : Unaikaanavae aiyaiyo! Iravellaam thudithenada! Iragagavae pudhidhaaga En vaanil midhandhenada! Female : Aaraaro paadal nee paada Kaatril karaidhen Pin undhan swasam veesa Anuvaai maraigiren Male : Neeyae endhan kaadhal Female : Neeyae endhan kaadhal Neeyae endhan kaadhalae Male : Neeyae endhan kaadhal Female : Neeyae endhan kaadhal Neeyae endhan kaadhalae
பாடகர்கள் : சூர்யாஸ்ரீனி மற்றும் ராகஸ்ரீ கண்ணன் இசை அமைப்பாளர் : சூர்யாஸ்ரீனி பாடல் ஆசிரியர் : சூர்யா ஸ்ரீனிவாசன், ஜெனிபர் ராஜசேகர் மற்றும் அஸ்வின் சாமிநாதன் ஆண் : ஆஆ… ஆனா! ஆனா! ஊனா! ஆஆ… ஆனா! ஆனா! ஊனா! சிரிக்கிற! சிரிக்கிற! ஆஆ… ஆனா! ஆனா! ஊனா! ஆஆ… ஆனா! ஆனா! ஊனா! முறைக்கிற! முறைக்கிற! ஆண் : கிட்ட! கிட்ட! கிட்ட! கிட்ட! வந்துகிட்டு கிட்ட! கிட்ட! கிட்ட! கிட்ட! வந்துகிட்டு சிக்னல் குடுக்குற யாரும் இல்லா நேரம் கைகால் கோர்த்துக்கொண்டு நச்சினுதா குடுக்குறா! ஆண் : மேகமாக இங்கு வந்து மெல்ல பேயும் மாமழை நெஞ்சின் ஓரம் கேட்கும் கூச்சல் மோக தேனிசை பெண் : காதலே! காதலின் சொர்க்கம் நீ காதலே! காதலின் சொர்க்கம் நீ பெண் : காதலே! காதலின் சொர்க்கம் நீ காதலே! காதலின் சொர்க்கம் நீ ஆண் : விண்மீனிலே! வாசல் வைத்து வா வாழ்வோமடி! உன் பாதத்தில் வானவில்லை நான் சேர்ப்பனடி ஆண் : மௌனமா சிரிக்கிறா இருதயத்தில் ஓஹோஹோ! சிறகுகள் பிறந்ததே! மெல்லமா நெளியூரா இருதயத்தில் ஆண் : மௌனமா சிரிக்கிறா இருதயத்தில் ஓஹோஹோ! சிறகுகள் பிறந்ததே! மெல்லமா நெளியூரா இருதயத்தில் பெண் : உனைக்கானவே ஐயையோ இரவெல்லாம் துடித்தேனடா! இறகாகவே புதிதாக என் வானில் மிதந்தேனடா! பெண் : ஆராரோ பாடல் நீ பாட காற்றில் கரைந்தேன் பின் உந்தன் சுவாசம் வீச அணுவாய் மறைகிறேன் ஆண் : நீயே எந்தன் காதல் பெண் : நீயே எந்தன் காதல் நீயே எந்தன் காதலே! ஆண் : நீயே எந்தன் காதல் பெண் : நீயே எந்தன் காதல் நீயே எந்தன் காதலே!