← Back

Innum Enna Solla Song Lyrics

Singers : Haricharan and B Mac Music by : Nivas K Prasanna Male : {Innum enna solla Naan munna polae illai Avala partha pinna Adhu aanandhathin ellai} (2) Male : {Kuru kuru kuru kuru parvaiyaal Enai thakinaai Enai kolu kolu kolu kolu kuzhandaiyai Aakinaai} (2) Male : Uyiril kaadhal uttrinaai En ulagam muzhuthum Maatrinaai..ahaa..haii Maatrinaai..ahaaaa…. Male : Innum enna solla Naan munna polae illai Avala partha pinna Adhu aanandhathin ellai Chorus : …………………………. Male : Unthan peyarinai sonnathum Vaarthai inikirathae Enthan imaigalin thuurigai Unnai varaigirathae Male : Enakae enakae mattum Piranthavalaa… Enakul ennai arimugam Seidhavalaa…. Male : Unnai mudhal mudhal parthathum Thanimai maranthuviten Minnal vizhigalai parthathum Meendum piranthu viten Male : Uyiril kaadhal uttrinaai En ulagam muzhuthum Maatrinaai..ahaa..haii Maatrinaai..ahaaaa…. Male : Innum enna solla Naan munna polae illai Avala partha pinna Adhu aanandhathin ellai Chorus : ……………………………. Male : {Adikadi aval mugam paarkiren Badhil ketkiren..ehhh… En iravinai pagalena mattravae Vazhi thedinen} (2) Male : Dhinamum ennai thetrinai En thisaigal yaavum Maatrinaai..haaa..haaii Maatrinaai..Ahaaa….. Maatrinaai..Ahaaa…aaa… Maatrinaai.. Maatrinaai..
பாடகர்கள் : ஹரிச்சரன், பி. மேக் இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : { இன்னும் என்ன சொல்ல நான் முன்ன போலே இல்ல அவள பார்த்த பின்னே அது ஆனந்தத்தின் எல்லை } (2) ஆண் : { குறு குறு குறு குறு பார்வையால் என்னை தாக்கினாய் என்னை கொலு கொலு கொலு கொலு குழந்தயாய் ஆக்கினாய் } (2) ஆண் : உயிரில் காதல் ஊற்றினாய் என் உலகம் முழுதும் மாற்றினாய் ஆஹா ஹாய் மாற்றினாய் ஆஹா ஆண் : இன்னும் என்ன சொல்ல நான் முன்ன போலே இல்ல அவள பார்த்த பின்னே அது ஆனந்தத்தின் எல்லை குழு : …………………….. ஆண் : உந்தன் பெயரினை சொன்னதும் வார்த்தை இனிக்கிறதே எந்தன் இமைகளின் தூரிகை உன்னை வரைகிறதே ஆண் : எனக்கே எனக்கே மட்டும் பிறந்தவளா எனக்குள் என்னை அறிமுகம் செய்தவளா ஆண் : உன்னை முதல் முதல் பார்த்ததும் தனிமை மறந்துவிட்டேன் மின்னல் விழிகளை பார்த்ததும் மீண்டும் பிறந்து விட்டேன் ஆண் : உயிரில் காதல் ஊற்றினாய் என் உலகம் முழுதும் மாற்றினாய் ஆஹா ஹாய் மாற்றினாய் ஆஹா ஆண் : இன்னும் என்ன சொல்ல நான் முன்ன போலே இல்ல அவள பார்த்த பின்னே அது ஆனந்தத்தின் எல்லை குழு : …………………….. ஆண் : { அடிக்கடி அவள் முகம் பார்க்கிறேன் பதில் கேட்கிறேன் என் இரவினை பகலென மாற்றவே வழி தேடினேன் } (2) ஆண் : தினமும் என்னை தேற்றினாய் என் திசைகள் யாவும் மாற்றினாய் ஹா ஹாய் மாற்றினாய் ஆஹா மாற்றினாய் ஆஹா ஆ மாற்றினாய் மாற்றினாய்