← Back

Inbame Unthan Per Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Male : { Inbamae Unthan per penmaiyo……} (2) Male : En idhayakani nee Sollum sollil mazhalai Kili en nenjil aadum Paruvakodi…… Female : { Inbamae Unthan per vallalo….} (2) Female : Un idhayakani Naan sollum sollil Mazhalai kili un nenjil aadum Paruvakodi…… Female : Inbamae Unthan per vallalo Female : { Sarkarai Pandhal naan then Mazhai sindha vaa } (2) Female : Santhana Medaiyum ingae Saagasa naadagam engae Male : Thenodu paal Tharum sevvilaneergalai Oriru vaazhaigal thaangum Male : Devathai pol Ezhil mevida nee vara Naalum en manam engum Male : Inbamae Unthan per penmaiyo…… Male : { Panjanai vendumo Nenjanai podhumae } (2) Kai viral oviyam kaana Kaalaiyil poomugam naana Female : Ponnoli Sindhidum melliya Deepathil poridum Menigal thulla Female : Punnagaiyodoru Kan tharum jaadaiyil Pesum mandhiram enna Female : Inbamae Unthan per vallalo…… Female : { Malligai Thottamo ven Pani kootamo } (2) Male : Maamalai Mel vilaiyaadum Maarbinil poonthugilaagum Female : Mangala Vaathiyam pongidum Osaiyil megamum Vaazhthisai paadum Male : Maaligai Vaasalil aadiya Thoranam vaana Veethiyil aadum Male : Inbamae Unthan per penmaiyo…… Male : En idhayakani nee Sollum sollil mazhalai Kili en nenjil aadum Paruvakodi…… Female : Inbamae Unthan per vallalo….
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { இன்பமே உந்தன் பேர் பெண்மையோ } (2) ஆண் : என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி பெண் : { இன்பமே உந்தன் பேர் வள்ளலோ } (2) பெண் : உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில் மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி பெண் : இன்பமே உந்தன் பேர் வள்ளலோ பெண் : { சர்க்கரைப் பந்தல் நான் தேன் மழை சிந்த வா } (2) பெண் : சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே ஆண் : தேனோடு பால் தரும் செவ்விளனீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும் ஆண் : தேவதை போல் எழில் மேவிட நீ வர நாளும் என் மனம் ஏங்கும் ஆண் : இன்பமே உந்தன் பேர் பெண்மையோ ஆண் : { பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே } (2) கைவிரல் ஓவியம் காண காலையில் பூமுகம் நாண பெண் : பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில் போரிடும் மேனிகள் துள்ள பெண் : புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில் பேசும் மந்திரம் என்ன பெண் : இன்பமே உந்தன் பேர் வள்ளலோ பெண் : { மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ } (2) ஆண் : மாமலை மேல் விளையாடும் மார்பினில் பூந்துகிலாகும் பெண் : மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில் மேகமும் வாழ்த்திசை பாடும் ஆண் : மாளிகை வாசலில் ஆடிய தோரணம் வான வீதியில் ஆடும் ஆண் : இன்பமே உந்தன் பேர் பெண்மையோ ஆண் : என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி பெண் : இன்பமே உந்தன் பேர் வள்ளலோ