← Back

Adadada Arrambame Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Yuvan Shankar Raja Chorus : Haa..haaa.haahaaahaa… Haa..haaa..haaahaaahaaa… Haa..haaa.haahaaahaa… Haa..haa..hoo..hooo…. Male : Podu podu soundu Pattaiyathaan urikanum da Hey aadu aadu roundu Sevil ellam pirikanum da Male : Hey vaanathukae vedi vechu Paarpomada Hey megam ellam melatha vaasikka Thaalatha vaasikka aatatha aarambambipom.. Chorus : ……………………………………… Male : Adadada aarambamae.. Ippo athirudadaa.. Adadada aagaayamae.. Ippo alaruthadaa.. Chorus : Haa..haaa.haahaaahaa… Haa..haaa..haaahaaahaaa… Haa..haaa.haahaaahaa… Haa..haa..hoo..hooo…. Male : Hey solli vechu adicha Kai pulli vechu pudicha Nam oorukulla unna suththi Oli vattamae Hey panthayathil jeicha Nee vallavana thotha yemanthavanam Ada poda un sattamae Male : Nee yethi poova vethachalae Thannivittu nenachalae Antha vedha arali poo kodukathada Chorus : Thanana thanana thanana thanana Thanana thanana thanana ..hoi Male : Aaaa…..a.aaaaaaa……. Male : Adadada aarambamae.. Ippo athirudadaa.. Adadada aagaayamae.. Ippo alaruthadaa.. Male : Hey nethiruntha Raajathi rajanellam Innaiku kaanavilla Ithuthaanda nijamaanathu Male : Hey unna suththi Poo poda aalirukkum Pugazh paada vaairukkum Ellamae nizhal aanathu Male : Naam aasapatta Athukkaga vaazhanumda Ethukkaga yenganumda Ellamae kondaatamae.. Chorus : Thanana thanana thanana thanana Thanana thanana thanana ..hoi Male : Adadada aarambamae.. Ippo athirudadaa.. Adadada aagaayamae.. Ippo alaruthadaa..
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா குழு : ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா ஹோ ஹோ ஆண் : போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா ஹே ஆடு ஆடு ரவுண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா ஆண் : ஹே வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போமடா ஹே மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க தாளத்த வாசிக்க ஆட்டத்த ஆரம்பிப்போம் குழு : ………………………………. ஆண் : அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா குழு : ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா ஹாஹாஹா ஹா ஹா ஹோ ஹோ ஆண் : ஹே சொல்லி வெச்சு அடிச்சா கை புள்ளி வெச்சு புடிச்சா நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒலி வட்டமே ஹே பந்தயத்தில் ஜெயிச்சா நீ வல்லவன தோத்த ஏமாந்தவனாம் அட போடா உன் சட்டமே ஆண் : நீ ஏத்தி பூவ விதைச்சாலே தண்ணி விட்டு நெனச்சாலே அந்த விதை அரளி பூ கொடுக்காதடா குழு : ………………………………. ஆண் : ஆஆஆ ஆஆஆஆஆ ஆண் : அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா ஆண் : ஹே நேத்து இருந்த ராஜாத்தி ராஜன் எல்லாம் இன்னைக்கு காணவில்ல இது தான்டா நிஜமானது ஆண் : ஹே உன்ன சுத்தி பூ போட ஆள் இருக்கும் புகழ் பாட வாய் இருக்கும் எல்லாமே நிழல் ஆனது ஆண் : நாம் ஆசைப்பட்டா அதுக்காக வாழனும் டா எதுக்காக ஏங்கணும் டா எல்லாமே கொண்டாட்டமே குழு : ………………………………. ஆண் : அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா