← Back

Aanattam Pennattam Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : ………………….. Male : Aanaattam pennaattam aada venum Intha aagaatha peyaattam maara venum Aanaattam pennaattam aada venum Intha aagaatha peyaattam maara venum Male : Poovaattam pengalukku menmai venum Illai poosari vanthuthaan ootta venum Poovaattam pengalukku menmai venum Illai poosari vanthuthaan ootta venum Male : Aanaattam pennaattam aada venum Intha aagaatha peyaattam maara venum Male : Nee kanda pattana vaasam Naan kandaen eththanai vesham Nee kanda pattana vaasam Naan kandaen eththanai vesham Panpaattu thaththuvam undu en pattina thambi Namakkendru paarvaiyum undu Male : Onnu therinjikko unna purinjikko Nalla nadanthukka kanna thoranthukko Male : Aanaattam pennaattam aada venum Intha aagaatha peyaattam maara venum Male : Hae ponnu malligai mottu Vaa nallaa selaiyai kattu Yaen vanthaai naanaththai vittu Vaa konjam kungumam ittu Male : Mael naattu sangathi alla En pattana ponnu Nam naattu sangathi enna Mael naattu sangathi alla En pattana ponnu Nam naattu sangathi enna Male : Kannai surukkikko kaalai adakkikko Kaiyai madakkikko Ponna nenaichchikko Male : Aanaattam pennaattam aada venum Intha aagaatha peyaattam maara venum
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ……………………….. ஆண் : ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும் இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும் ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும் இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும் ஆண் : பூவாட்டம் பெண்களுக்கு மென்மை வேணும் இல்லை பூசாரி வந்துதான் ஓட்ட வேணும் பூவாட்டம் பெண்களுக்கு மென்மை வேணும் இல்லை பூசாரி வந்துதான் ஓட்ட வேணும் ஆண் : ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும் இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும் ஆண் : நீ கண்ட பட்டண வாசம் நான் கண்டேன் எத்தனை வேஷம் நீ கண்ட பட்டண வாசம் நான் கண்டேன் எத்தனை வேஷம் பண்பாட்டு தத்துவம் உண்டு என் பட்டிண தம்பி நமக்கென்று பார்வையும் உண்டு ஆண் : ஒன்னு தெரிஞ்சிக்கோ உன்ன புரிஞ்சிக்கோ நல்லா நடந்துக்க கண்ண தெறந்துக்கோ ஆண் : ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும் இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும் ஆண் : ஹே பொண்ணு மல்லிகை மொட்டு வா நல்லா சேலையைக் கட்டு ஏன் வந்தாய் நாணத்தை விட்டு வா கொஞ்சம் குங்குமம் இட்டு ஆண் : மேல் நாட்டு சங்கதி அல்ல என் பட்டண பொண்ணு நம் நாட்டு சங்கதி என்ன மேல் நாட்டு சங்கதி அல்ல என் பட்டண பொண்ணு நம் நாட்டு சங்கதி என்ன ஆண் : கண்ணை சுருக்கிக்கோ காலை அடக்கிக்கோ கையை மடக்கிக்கோ பொண்ணா நெனச்சிக்கோ ஆண் : ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும் இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்