← Back

Oru Devathai Vanthu Vittaal Song Lyrics

Singers : Hariharan and K.S. Chithra Music by : S. A. Rajkumar Male : Oru devathai vanthu vitaal Unnai thediyae Vanna maalaigal sooda vandhaal Thanga therilae Male : Oru devathai vanthu vitaal Ennai thediyae Vanna maalaigal sooda vandhaal Thanga therilae Male : Nooru nooru jenmam vaazhndhiruka Noozhil poovaipolae serndhiruka Deepam yetri vaithu therizhuka Selai solai kondu serthanaika Punnagayil pooparika Male : Oru devathai vanthu vitaal Ennai thediyae Vanna maalaigal sooda vandhaal Thanga therilae Male : Pookum sediyai ellam Sirikum poovai ellam Un peyarai kettirundhen Male : Ettu dhisaiyum serthu Otrai dhisaiyai maatri Un varavai paarthirunthen Male : Kannukul kannukul undhan bimbam Nenjukul nenjukul undhan sandham Male : Ullathai ullathai alli thanthen Unnidam unnidam ennai thanthen Male : En nizhalil nee nadaka En uyiril unnai vaithen Male : Oru devathai vanthu vitaal Ennai thediyae Vanna maalaigal sooda vandhaal Thanga therilae Female : Aaaa aaaa aaa aha Aaaha haaa aaah Male : Roja chedigal nattu Uyirai neeraai vittu Koonthaluku poo valarpen Male : Vetkam veesum roja Veliyil varum nerathil Veyiluku thadai vidhipen Male : Anbae un paathangal nogum endru Angangae poovalae paathai seiven Kannae un vaasathil naan iruka Kaatridam yosanai kettuvaipen Male : En nizhalil nee nadaka En uyiril unnai vaithen Female : Oru devathai vanthu vitaal Unnai thediyea Vanna maalaigal sooda vandhaal Thanga therilae Female : Nooru nooru jenmam vaazhndhiruka Noozhil poovaipolae serndhiruka Deepam yetri vaithu therizhuka Selai solai kondu serthanaika Punnagayil pooparika Female : { La la laala laala laa …. la la laa la la } (2)
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே ஆண் : நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க நூலில் பூவை போல சேர்ந்திருக்க தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க புன்னகையில் பூ பறிக்க ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே ஆண் : பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம் உன் பெயரை கேட்டிருந்தேன் ஆண் : எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி உன் வரவை பார்த்திருந்தேன் ஆண் : கண்ணுக்குள் கண்ணுக்குள் உந்தன் பிம்பம் நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உந்தன் சந்தம் ஆண் : உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்தேன் உன்னிடம் உன்னிடம் என்னை தந்தேன் ஆண் : என் நிழலில் நீ நடக்க என் உயிரில் உன்னை வைத்தேன் ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே பெண் : ………………….. ஆண் : ரோஜா செடிகள் நட்டு உயிரை நீராய் விட்டு கூந்தலுக்கு பூ வளர்ப்பேன் ஆண் : வெட்கம் வீசும் ரோஜா வெளியில் வரும் நேரத்தில் வெயிலுக்கு தடை விதிப்பேன் ஆண் : அன்பே உன் பாதங்கள் நோகும் என்று அங்கங்கே பூவாலே பாதை செய்வேன் கண்ணே உன் வாசத்தில் நான் இருக்க காற்றிடம் யோசனை கேட்டு வைப்பேன் ஆண் : என் நிழலில் நீ நடக்க என் உயிரில் உன்னை வைத்தேன் பெண் : ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே பெண் : நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க நூலில் பூவை போல சேர்ந்திருக்க தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க புன்னகையில் பூ பறிக்க பெண் : …………………….